பீட் ரூட் ரசம் | Beetroot Rasam in Tamil

எழுதியவர் Meena C R  |  27th Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Beetroot Rasam by Meena C R at BetterButter
பீட் ரூட் ரசம்Meena C R
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

187

0

பீட் ரூட் ரசம் recipe

பீட் ரூட் ரசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Beetroot Rasam in Tamil )

 • 1 தேக்கரண்டி - வேகவைத்து தோலுரிக்கப்பட்டு துருவப்பட்ட பீட்ரூட்
 • 1/2 தேக்கரண்டி - ஹால்டி | மஞ்சள் தூள்
 • ஒரு எலுமிச்சை அளவிலான - இம்லி | புளிக்கரைசல்
 • ஒரு பட்டாணி அளவில் - ஹிங் | கூட்டுப்பெருங்காயம்
 • 3- பச்சை மிளகாய் மத்தியில் பிளக்கப்பட்டது
 • 1/2 தேக்கரண்டி - வெல்லம் | கவுர | துருவப்பட்ட வெல்லம்
 • சுவைக்கேற்ற உப்பு
 • பிரஷர் குக்கரில் சமைப்பதற்கு:
 • 1 தேக்கரண்டி - துவரம் பருப்பு
 • 2 சுகி- லால் மிர்ச் | காய்ந்த மிளகாய்
 • 1/4 கப் - ஹால்டி | மஞ்சள் தூள்
 • மசாலா பொடிக்கு:
 • 1/2 தேக்கரண்டி - காளி மிரி | மிளகு
 • 1/4 தேக்கரண்டி - ஜீரா | சீரகம்
 • 1 தேக்கரண்டி தானியா | மல்லி விதைகள்
 • பதனிடுதலுக்கு:
 • 1/2 தேக்கரண்டி- வீட்டில் தயாரிக்கப்பட் நெய் | தெளிவான வெண்ணெய்
 • 1/2 தேக்கரண்டி - ராய் | கடுகு
 • 1 கொத்து - கதி பட்டா | கறிவேப்பிலை
 • அலங்கரிக்க:
 • 1 தேக்கரண்டி - புதிய தானியா | கொத்துமல்லி இலைகள் நன்றாக நறுக்கப்பட்டது

பீட் ரூட் ரசம் செய்வது எப்படி | How to make Beetroot Rasam in Tamil

 1. துவரம்பருப்பு, காய்நத மிளகாய் மற்றும் ஹால்டியை 4ல் இருந்து 5 விசிலுக்கு பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். பிரஷர் வெளியேறத் தொடங்கியது, வேகவைத்த துவரம்பருப்பை எடுத்து ஆறவைக்கவும்.
 2. குளிர்ந்ததும், சிறிது தண்ணீர் விட்டு மிருதுவான சாந்தாக அரைத்துக்கொண்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 3. வறுத்த சீரகம், மிளகு, தானியாவை உலர்த்தவும். கரடுமுரடாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 4. ஒரு லிட்டர் பாத்திரம் ஒன்றில், ஒரு கப் தண்ணீர், துருவப்பட்ட பீட்ரூட், பிளக்கப்பட்ட பச்சைமிளகாய், பெருங்காயம், புளிக்கரைசல், ஹால்டி, துருவப்பட்ட வெல்லம், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். குறைவானத் தீயில் 3 நிமிடங்களுக்கு கொதிநிலைக்குக் கொண்டுவரவும்.
 5. மசாலாப் பொடி, துவரம் பருப்பு சேர்த்து, ரசத்தின் பதத்திற்கு சரிசெய்ய தண்ணீரையும் சேர்த்துக்கொள்ளவும்.
 6. ரசம் கொதிக்கத் துவங்கி நுரைக்க ஆரம்பித்ததும் கேஸை நிறுத்தவும்.
 7. ஒரு சிறிய பாத்திரத்தில், நெய்யைச் சூடுபடுத்தி கடுகு, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். கடுகு பொரிக்க ஆரம்பித்ததும். இந்த பதனத்தை ரசத்தின் மீது ஊற்றவும்.
 8. புதிதாக நறுக்கப்பட்ட தானியாவைக்கொண்டு அலங்கரிக்கவும்.
 9. சூடாகவோ குளிர் நிலையிலோ பரிமாறவும்.

Reviews for Beetroot Rasam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.