வீடு / சமையல் குறிப்பு / தால் லக்னோ அல்லது சுல்தானி தால்

Photo of Dal Lucknowi or Sultani Dal by Meena C R at BetterButter
3265
116
4.7(0)
0

தால் லக்னோ அல்லது சுல்தானி தால்

Sep-27-2015
Meena C R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • ஆவாதி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 கப் துவரம்பருப்பு
  2. 1/2 கப் பால்
  3. ஒரு சிட்டிகை பெருங்காயம் தூள் / ஹிங்
  4. 1/2 டீக்கரண்டி ஹல்டி / மஞ்சள்தூள்
  5. 1 டீக்கரண்டி சீரகம் /ஜீரா
  6. 3- சுக்ஹி லால் மிளகாய் / உலர்ந்த சிகப்பு மிளகாய்
  7. 3 பண்ண்டு பல்
  8. 3 பச்சை மிளகாய் நன்றாக நறுக்கியது
  9. சுவைக்கேற்ப உப்பு
  10. 1 டீக்கரண்டி வீட்டில் சேய்த நெய் / தெளிந்த வெண்ணெய்
  11. 2 தேக்கரண்டி புதிய கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. பருப்பை கழுவி 30 நிமிடம் ஊறவைக்கும். ஊறவைத்த பருப்பை மஞ்சள்தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 5 விசில்விடவும். குக்கரில் இருந்து ஆவி வெளிவந்ததும் அணைத்து பருப்பை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. இபோது கடாயை சூடு செய்து நெய் மற்றும் பெருங்காயம், சீரகம் , உலர்ந்த சிகப்பு மிளகாய் செத்துக்கொள்ளவு. சீரகம் வெடிக்க தொடங்கும் வரை வதக்கவும்.
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.
  4. இப்போது வேகவைத்த பருப்பு மற்றும் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  5. பருப்பை ஒரு கொதி விடவும். 2-3 நிமிடம் வேகவிடவும். லக்னோ பருப்பு மென்மையாக இருக்கவேண்டும் எனவே அதற்கு ஏற்றார் போல் கெட்டித்தன்மையை சரி செய்துக் கொள்ளவும்.
  6. உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பருப்பை 2 நிமிடம் லேசாக கொதிக்கவிட்டு அதன் பிறகு அடுப்பினை அணைத்து விடவும்.
  7. லக்னோ பருப்பை ஒரு கிண்ணத்தில் போட்டு நறுக்கிய கொத்தமல்லியை தூவிக் கொள்ளவும்.
  8. சாதம்/புலாவ்/ பிரியாணி அல்லது ரொட்டி சேர்த்து பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்