கட்டா டோக்ளா | Khatta Dhokla in Tamil

எழுதியவர் Bindiya Sharma  |  15th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Khatta Dhokla by Bindiya Sharma at BetterButter
கட்டா டோக்ளாBindiya Sharma
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  25

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

4006

0

Video for key ingredients

 • How to make Idli/Dosa Batter

கட்டா டோக்ளா recipe

கட்டா டோக்ளா தேவையான பொருட்கள் ( Ingredients to make Khatta Dhokla in Tamil )

 • 1 கப் அரிசி ( எந்த வகையானாலும் பரவாயில்லை)
 • 1/2 கப் மிகவும் புளிப்பாக உள்ள தயிர்
 • தேவையான அளவு தண்ணீர்
 • சுவைக்கேற்ற அளவு உப்பு
 • 1/2 தேக்கரண்டி புத்தம்புதிய எலுமிச்சை சாறு
 • 1/4 கப் உளுந்து
 • 1 தேக்கரண்டி ஈனோ பழ உப்பு (எலுமிச்சை)
 • பச்சை மிளகாய் - 2
 • இஞ்சி - 1 இன்ச் துண்டு
 • ஒரு சிட்டிகை பெருங்காயம்
 • 1/4 தேக்கரண்டி எண்ணெய்
 • கொத்துமல்லியும் கூடுதலாகப் பிளந்து வைததுள்ள பச்சை மிளகாயும் அலங்கரிப்பதற்காக

கட்டா டோக்ளா செய்வது எப்படி | How to make Khatta Dhokla in Tamil

 1. அரிசியையும் உளுந்தையும் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து அலசி கிரைண்டரில் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு இஞ்சி, பச்சை மிளகாயோடுச் சேர்த்து அரைக்கவும். தயிர் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
 2. மூடி இரவு முழுவதும் நொதிக்கவிடவும்.
 3. இட்லி மாவு போல் அடர்த்தியாக இருக்கவேண்டும்.
 4. இப்போது உப்பு, எலுமிச்சை சாறு, பெருங்காயம் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 5. ஒரு தட்டையான அடிப்பாகமுள்ள குக்கரில் பொருந்தக்கூடிய ஒன்றில் குறைவாக எண்ணெய் தடவிக்கொள்ளவும். பிரஷர் குக்கரில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 6-8 நிமிடங்கள் சூடுபடுத்தவும்.
 6. ஈனோ பழ உப்பை கடைசி நிமிடத்தில் 1/4 தேக்கரண் எண்ணெயோடு சேர்த்து வேகமாகக் கலந்துகொள்ளவும்.
 7. எண்ணெய் தடவியப் பாத்திரத்தில் ஊற்றி ஃபாயிலால் இறுக்கமாக மூடவும்.
 8. பிரஷர் குக்கரின் விசில்களை நீக்கிவிட்டு பாத்திரத்தைக் கவனமாக உள்ளே வைக்கவும்.
 9. மூடியிட்டு 25 நிமிடங்கள் விசில் இல்லாமல் வேகவைக்கவும்.
 10. பிளந்த பச்சை மிளகாய், கொத்துமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

Reviews for Khatta Dhokla in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.