வீடு / சமையல் குறிப்பு / காளான் மசாலா

Photo of Mushroom masala by Subashini Murali at BetterButter
2647
297
4.4(0)
0

காளான் மசாலா

Sep-29-2015
Subashini Murali
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 300 கிராம் காளான்
  2. 2 வெங்காயம் நறுக்கப்பட்டது
  3. 2 தக்காளி நறுக்கப்பட்டது
  4. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  6. 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  7. 3-4 தேக்கரண்டி எண்ணெய்
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. அலகாரம் செய்ய நறுக்கப்பட்ட கொத்துமல்லி
  10. வறுக்கவும் அரைக்கவும் மசாலாக்கள்
  11. 1 சிறிய தூண்டு இலவங்கப்பட்டை
  12. 1 பச்சை ஏலக்காய்
  13. 3 கிராம்பு
  14. 1 சிறிய பே இலைகள்
  15. 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  16. 1/2 தேக்கரண்டி சீரகம்
  17. சிறு துண்டு கல் மலர்/டாகர் கா பூல்
  18. 12 முந்திரிபருப்பு
  19. 3 தேக்கரண்டி திருவப்பட்ட தேங்காய்/புதியது
  20. 1 தேக்கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்

  1. அனைத்து சேர்வைப்பொருள்களையும் வதக்கவும். (தேங்காயையும் முந்திரிபருப்புகளையும் தவிர) மசாலாவின் அருமையான நறுமணத்தை நீங்கள் உணரும்வகை
  2. அதிகம் வறுத்துவிடாதீர்கள், கசக்கும்
  3. வதக்கிய மசாலாக்கள், தேங்காய், முந்திரி பருப்பை மிருதுவான சாந்தாக அரைத்துக்கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, வெங்காயத்தை ஒளியூடுவரும் நிலைவரை வதக்கவும்
  5. இப்போது நறுக்கப்பட்ட தக்காளியையும் தளதளவென ஆகும்வரை சமைக்கவும்
  6. இப்போது இஞ்சி பூண்டு விழுது, மசாலா சாந்து, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்
  7. எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்
  8. இப்போது காளானைச் சேர்த்து 3-5 நிமிடங்களுக்கு வதக்கவும்
  9. இப்போது 1/2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்களுக்கு சிம்மில் வைக்கவும்
  10. நறுக்கப்பட்ட கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்
  11. பரோட்டா, சாதம், தோசையுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்