வீடு / சமையல் குறிப்பு / டயட் சலாத் 2 (ரஷ்ய சலாத்)

Photo of Diet Salad 2 (Russian Salad) by Maha lakshmi at BetterButter
316
11
4.7(0)
0

டயட் சலாத் 2 (ரஷ்ய சலாத்)

Jan-15-2017
Maha lakshmi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • ஃப்யூஷன்
 • பிரெஷர் குக்
 • ஸாலட்
 • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. வெள்ளைக் கொண்டைக்கடலை
 2. வெள்ளரி -1 தோல் உரிக்கப்பட்டு நறுக்கியது (கசப்பைச் சரிபார்க்கவும்)
 3. கேரட் - 1 அல்லது 2 துருவியது
 4. வெங்காயம் பெரியது - 1 அல்லது 2
 5. கொத்துமல்லி இலைகள் 1/4 கப்
 6. கடுகு 1/2 தேக்கரண்டி
 7. பிளந்த கருப்பு உளுந்து - 1 தேக்கரண்டி
 8. எண்ணெய் - 1 தேக்கரண்டி
 9. 1/2 கப் மயோனைஸ் (விருப்பம்)
 10. ஆலி விதைத் தூள் - 2 தேக்கரண்டி
 11. உப்பு - 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. வெள்ளைக் கொண்டைக்கடலையைக் கொஞ்சம் உப்போடு பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்
 2. வெங்காயத்தைச் சிறுசிறு துண்டுகளாக1 தேக்கரண்டி எண்ணெயில் உப்புடன் சேர்த்து பளபளப்பாக மாறும்வரை வறுத்துக்கொள்ளவும் (விருப்பம்)
 3. ஒரு கிண்ணத்தில் வெள்ளரி, கேரட், கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். இவற்றோடு வெங்காயம், வேகவைத்தக் கடலையையும் சேர்த்துக்கொள்ளவும்.
 4. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து அது வெடிக்க ஆரம்பித்ததும் கருப்பு உளுந்து சேர்தது பொன்னிறமாகும்வரை வறுத்து காய்கறிக் கலவையில் ஆலி விதைத் தூளோடு சேர்த்து அவற்றைக் கலந்துகொள்ளவும், தேவைப்பட்டால் மையோனைசையும் சேர்த்துக்கொள்ளலாம்.
 5. கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
 6. பரிமாறுவதற்குச் சலாத் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்