முட்டையில்லாத வெண்ணிலா டீ கேக் | Egg less Vanilla Tea Cake in Tamil

எழுதியவர் Namita Tiwari  |  15th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Egg less Vanilla Tea Cake by Namita Tiwari at BetterButter
முட்டையில்லாத வெண்ணிலா டீ கேக்Namita Tiwari
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  50

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

4158

0

முட்டையில்லாத வெண்ணிலா டீ கேக் recipe

முட்டையில்லாத வெண்ணிலா டீ கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Egg less Vanilla Tea Cake in Tamil )

 • கையளவு வறுத்து நறுக்கிய உங்களுக்கு விருப்பமான பருப்புகள்
 • 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்
 • 1/3 கப் எண்ணெய்
 • 1/2 தேக்கரண்டி சமையல் சோடா மாவு
 • 1 மன்றும் 1/2 தேக்கரண்டி சமையல் சோடா மாவு
 • 1 கப் கெட்டித் தயிர்
 • 3/4 -1 கப் காற்சில்லு சர்க்கரை (இனிப்பின் தேவைக்கேற்ற அளவு)
 • 1 மற்றும் 1/3 கப் அனைத்துக்குமான மாவு

முட்டையில்லாத வெண்ணிலா டீ கேக் செய்வது எப்படி | How to make Egg less Vanilla Tea Cake in Tamil

 1. ஓவனை 200 டிகிரிக்கு பிரிஹீட் செய்யவும். ஒரு 6 இன்ச் வட்டமான கேக் பாததிரத்தினை லைசெய்து, கிரீஸ் செய்து, மாவடித்துக்கொள்ளவும்.
 2. ஒரு பாத்திரத்தில் தயிரை நன்றாக அடித்து சமையல் சோடா மாவைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். 3 நமிடங்களுக்கு குமிழ்கள் வெடிக்கும்வரை எடுத்து வைக்கவும்.
 3. எண்ணெய், சர்க்கரை, வெண்ணிரை எசென்ஸ் சேர்த்து சமமான அனைத்துமே ஒன்றறக் கலக்கும்வரை கலந்துகொள்க. பகுதிப் பகுதியாக மாவைச் சேர்க்கவும். நன்றாக கலந்துவிடும்படி மெதுவாகக் கலக்கவும்.
 4. தயாரித்து வைத்துள்ள பாத்திரத்தில் மாவை ஊற்றவும். ஒரு கரண்டியால் சமப்படுத்தி நறுக்கிய பருப்புகளை மேல் பகுதியில் சமமாகத் தூவவும்.
 5. 200 டிகிரிக்கு 10 நிமிடங்கள் பேக் செய்யவும். வெப்பநிலையை ஃ75 டிகிரிக்குக் குறைது 40, 45 நிமிடங்கள் பேக் செய்யவும் அல்லது மையப்பகுதியில் நுழைத்த பல்குத்தும் குச்சி சுத்தமாக வெளியே வரும்வரை பேக் செய்யவும்.
 6. டின்னில் 10 நிமிடங்கள் ஆறவைக்கவும். பக்கங்களில் கத்தியை ஓடவிட்டு தளர்த்தி பாத்திரத்தில் இருந்து கேக்கை எடுக்கவும்.
 7. ஒரு ரேக்கில் ஆறவிடவும். துண்டுபேட்டு அடுத்து நாள் பரிமாறவும்.

எனது டிப்:

தயிர் மென்மையாகும்வரை அடித்துக்கொள்ளவும். உலர்ந்த மற்றும் ஈரமானப் பொருள்களை சற்றே கலந்துகொள்ளவும். அதிகமாக கலக்கவேண்டாம்.

Reviews for Egg less Vanilla Tea Cake in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.