வீடு / சமையல் குறிப்பு / ஓட்ஸ் இட்லி

Photo of Oats idly by Subha Prakash at BetterButter
1198
14
4.0(0)
0

ஓட்ஸ் இட்லி

Oct-03-2015
Subha Prakash
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஓட்ஸ் - 2 கப் ரவா ( சொஜ்ஜி) - 1 கப் தயிர் - 3 கப் கேரட் -
  2. வெங்காயம்- 1 பச்சை மிளகாய் - 4 இஞ்சி - 1 இன்ச் ஈனோ உப்பு - 1 சிட்டிகை
  3. தாளிக்கும் எண்ணெய் அல்லது நெய் -1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி
  4. உளுந்து - 1 தேக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - கொஞ்சம்
  5. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வறுத்த ஓட்ஸை ஒரு கடாயில் உலர்த்தி கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும் (தயவு செய்து மென்மையான தூளாக அரைத்துக்கொள்ளவேண்டாம், அமைப்பையும் ருசியையும் மாற்றிவிடும்) .... இவற்றோடு ரவா, 3 கப் கடைந்த தயிரை சேர்க்கவும் ... குழந்தைகள் சாப்பிடுவதால், பச்சை மிளகாயையும் இஞ்சியையும் நசுக்கியபிறகு சேர்த்துக்கொண்டேன்,
  2. ஒரு கடாயில எண்ணெயைச் சேர்த்து, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலையுடன் தாளித்து, அதன்பிறகு வெங்காயம் (தேவைப்பட்டால்), திருவப்பட்ட கேரட் (மற்ற காய்கறிகள் உங்கள் விருப்பம், பச்சைப் பட்டாணி நல்ல சுவை தரும்) சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்