தினை/ஃபாக்ஸ் டெயில் தானியம் + போஹா தோசை | Thinai/Foxtail Millet and Poha Dosa in Tamil

எழுதியவர் Srividhya Ravikumar  |  4th Oct 2015  |  
4 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Thinai/Foxtail Millet and Poha Dosa by Srividhya Ravikumar at BetterButter
தினை/ஃபாக்ஸ் டெயில் தானியம் + போஹா தோசைSrividhya Ravikumar
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

1499

1

Video for key ingredients

 • Sambhar Powder

தினை/ஃபாக்ஸ் டெயில் தானியம் + போஹா தோசை recipe

தினை/ஃபாக்ஸ் டெயில் தானியம் + போஹா தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Thinai/Foxtail Millet and Poha Dosa in Tamil )

 • தினை: 3 கப்
 • அவல்: 1 கப்
 • உளுந்து : 1 தேக்கரண்டி

தினை/ஃபாக்ஸ் டெயில் தானியம் + போஹா தோசை செய்வது எப்படி | How to make Thinai/Foxtail Millet and Poha Dosa in Tamil

 1. தினையை கழுவி ஊறவைக்கவும் (தினை+ உளுந்து), அவலைத் தனியாக 3 மணி நேரத்திற்கு ஊரவைக்கவும்.
 2. ஒட்டுமொத்தமாக ஒரு மிருதுவான மாவாக அரைத்துக்கொள்ளவும்.
 3. 5 மணி நேரங்களுக்கு நொதிக்கவிடவும்.
 4. ஒரு தோவை கல்லை சூடுபடுத்தி, ஒரு கரண்டி மாவை ஊற்றி மெதுவாக பரவச்செய்யவும்.
 5. தோசை மொத்தமாக இருக்கவேண்டும்.
 6. விளிம்பின் அடிப்பாகம் பொன்னிறமானதும், அடுத்த பக்கத்திற்குத் திருப்பிப்போட்டு சிறுதீயில் சமைக்கவும்.
 7. சில நிமிடங்களுக்குப் பிறகு தீயிலிருந்து எடுத்துவிடவும்.
 8. சூடான சாம்பார் அல்லது சட்னியோடு உங்கள் விருப்பத்திற்கு பரிமாறவும்.

Reviews for Thinai/Foxtail Millet and Poha Dosa in tamil (1)

poorani Kasiraja year ago

Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.