வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் 65 - காற்றில் வறுக்கப்பட்டது

Photo of Chicken 65  - air fried by Jillu Anand at BetterButter
2188
24
4.7(0)
0

சிக்கன் 65 - காற்றில் வறுக்கப்பட்டது

Oct-07-2015
Jillu Anand
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • அப்பிடைசர்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோழி மார்பு - 400 கிராம்
  2. மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
  3. எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
  4. நசுக்கப்பட்ட பூண்டு இஞ்சி - 2 தேக்கரண்டி
  5. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  7. உப்பு
  8. எல்லாவற்றுக்கும் பயன்படுத்தப்படும் மாவு - 3 தேக்கரண்டி
  9. சோள மாவு - 2 தேக்கரண்டி
  10. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  12. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
  13. வெள்ளைக்கரு - 2 முட்டை

வழிமுறைகள்

  1. கோழியை எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  2. மேல் குறிப்பிட்ட அனைத்துச் சேர்வைப் பொருள்களோடு கோழியை 1 மணி நேரத்திற்கு மேரினேட் செய்க. தேவைப்பட்டால் 6 மணிநேரத்திற்கு சாறாக உள்ள கோழியை பிரிட்ஜில் வைக்கவும்.
  3. ஏர் பிரையரை 180°க்கு 5 நிமிடம் சூடாக்கவும்.
  4. பிரையருக்குள் கோழியை 10 நிமிடங்கள் வைக்கவும்.
  5. நன்றாக வெந்திருக்கிறதா என்று பார்ப்பதற்கு இடையிடையே பிரையர் கூடையை டாஸ் செய்யவும்.
  6. மேலும் 3 நிமிடங்களுக்கு வைத்து, கோழி முறையாக வெந்திருக்கிறதா என்ற உறுதி செய்துகொள்ளவும்.
  7. அருமையாக வறுக்கப்பட்ட சிக்கன் 65 தயார்.
  8. வறுத்த பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையால் அலங்காரம் செய்க.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்