வீடு / சமையல் குறிப்பு / பீட் ரூட் தயிர் சாதம்

Photo of Beetroot Curd Rice by Soma Pradhan at BetterButter
4937
21
0.0(0)
0

பீட் ரூட் தயிர் சாதம்

Oct-07-2015
Soma Pradhan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 2 கப் - சாதம்
  2. 1 - பீட்ரூட் தோலுடன் வேகவைத்தது
  3. சுவைக்கேற்ற உப்பு
  4. சுவைக்கேற்ற சர்க்கரை
  5. 1 கப் - கட்டித் தயிர்
  6. 1 தேக்கரண்டி - எண்ணெய் அல்லது நெய்
  7. 1 தேக்கரண்டி - கடுகு
  8. 1 தேக்கரண்டி - சீரகம்
  9. 1 தேக்கரண்டி - கடலை பருப்பு
  10. 1 தேக்கரண்டி - மணிலா பயிர்
  11. 1 தேக்கரண்டி - உளுந்து
  12. கொஞ்சம் முந்திரிபருப்பு
  13. கறிவேப்பிலை - 5
  14. பச்சை மிளகாய் முழுமையாக - 1 அல்லது 2
  15. சிவப்பு மிளகாய் முழுமையாக - 2ல் இருந்து 3
  16. நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகள்
  17. ஒரு சிட்டிகை பெருங்காயம்

வழிமுறைகள்

  1. அனைத்து பருப்புகளையும் 10 நிமிடங்களுக்கு தாளிப்பதற்கு முன் ஊறவைக்கவும்.
  2. அரிசியையும் தயிரையும் ஒன்றாகக் கலக்கவும்.
  3. பெருங்காயம், கறிவேப்பிலை ஊறவைத்த பருப்புகள், மணிலாபயிர் ஆகியவற்றைச் சேர்க்கவும்
  4. கடுகு, சீரகம் சேர்த்து வெடிக்கவிடவும்.
  5. முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் சேர்க்கவும்.
  6. நறுக்கப்பட்ட அல்லது திருவப்பட்ட பீட்ரூட்டைச் சேர்க்கவும்.
  7. தாளிப்பை சாதம் மற்றும் தயிர் கலவையோடு சேர்க்கவும்.
  8. சுவைக்கேற்ற உப்பு, சர்க்கரை சேர்க்கவும்
  9. நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகளைக்கொண்டு அழகுபடுத்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்