ஐயங்கார் பேக்கரி பாணியிலான சாண்ட்விச்/மசாலா பிரெட் டோஸ்ட்/திறந்த மசாலா சாண்ட்விச் | Masala Bread Toast in Tamil

எழுதியவர் Srividhya Ravikumar  |  8th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Masala Bread Toast by Srividhya Ravikumar at BetterButter
ஐயங்கார் பேக்கரி பாணியிலான சாண்ட்விச்/மசாலா பிரெட் டோஸ்ட்/திறந்த மசாலா சாண்ட்விச்Srividhya Ravikumar
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

633

0

ஐயங்கார் பேக்கரி பாணியிலான சாண்ட்விச்/மசாலா பிரெட் டோஸ்ட்/திறந்த மசாலா சாண்ட்விச் recipe

ஐயங்கார் பேக்கரி பாணியிலான சாண்ட்விச்/மசாலா பிரெட் டோஸ்ட்/திறந்த மசாலா சாண்ட்விச் தேவையான பொருட்கள் ( Ingredients to make Masala Bread Toast in Tamil )

 • சாண்ட்விச் பிரெட் : 4 எண்ணிக்கை
 • துருவப்பட்ட கேரட் : 1/2 கப் (2 சிறிய கேரட்)
 • நறுக்கப்பட்ட வெங்காயம்: 2 தேக்கரண்டி (1 பெரியது)
 • நறுக்கப்பட்ட தக்காளி: 2 தேக்கரண்டி (1 பெரியது)
 • சிவப்பு மிளகாய்த்தூள்: 1/2 தேக்கரண்டி
 • பச்சைமிளகாய்: 1 நறுக்கப்பட்டது
 • தக்காளி சாஸ்: 1 தேக்கரண்டி
 • உப்பு
 • கொத்துமல்லி இலைகள்
 • கடுகு
 • எண்ணெய்

ஐயங்கார் பேக்கரி பாணியிலான சாண்ட்விச்/மசாலா பிரெட் டோஸ்ட்/திறந்த மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி | How to make Masala Bread Toast in Tamil

 1. ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெயை சூடுபடுத்தவும், 1/4 தேக்கரண்டி கடுகு சேர்த்து, வெடிக்கும்வரை காத்திருக்கவும்.
 2. நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பிங்க் நிறமாகும்வரை வறுக்கவும்.
 3. நறுக்கப்பட்ட தக்காளியை சேர்த்து வறுக்கவும்.
 4. திருவப்பட்ட கேரட், உப்பு, சிவப்பு மிளகாய்த் தூள் சேர்த்து கலக்கவும்.
 5. 5 நிமிடங்களுக்கு சிறு தீயில் சமைத்து, தக்காளி சாந்து சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை நிறுத்தவும்.
 6. கொத்துமல்லி சேர்த்து கலந்துகொள்ளவும்.
 7. ஒரு தவாவை சூடுபடுத்தி, வெண்ணெயை இரண்டு பக்கமும் கொஞ்சம் தடவி பிரெட்டை வாட்டவும்.
 8. பிரெட்டின் மீது 2 தேக்கரண்டி பூரணத்தைப் பரவச் செய்யவும்.

Reviews for Masala Bread Toast in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.