வீடு / சமையல் குறிப்பு / அரைச்சிவிட்ட சாம்பார்

Photo of Araichuvitta Sambhar by Sowmya Sundararajan at BetterButter
1697
110
4.8(0)
0

அரைச்சிவிட்ட சாம்பார்

Oct-08-2015
Sowmya Sundararajan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 15-20 மஞ்சள் பூசணி க்யூப்ஸ்
  2. 1/4 கப் தண்ணீர் (பூசணியை சமைப்பதற்கு)
  3. 1 கப் துவரம் பருப்பு
  4. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  5. ஆமணக்கு எண்ணெய் ஒரு சில துளிகள்
  6. 2 கப் புளிக்கரைசல் (நெல்லிக்கனி அளவில் புளி)
  7. 1 1/2 தேக்கரண்டி மல்லி விதைகள்
  8. 1 தேக்கரண்டி கடலை பருப்பு
  9. 6ல் இருந்து 7 சிவப்பு மிளகாய்
  10. 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  11. 3ல் இருந்து 4 மிளகு (விரும்பினால்)
  12. 2ல் இருந்து 3 கூட்டுப் பெருங்காய செதில்கள் அல்லது அதன் தூள்
  13. 1 தேக்கரண்டி சீரகம்
  14. 1 தேக்கரண்டி புதிதாக துருவப்பட்ட தேங்காய்
  15. 2 தேக்கரண்டி எண்ணெய்
  16. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  17. 1/2 தேக்கரண்டி கடுகு
  18. சுவைக்கு கல் உப்பு
  19. 1/2 தேக்கரண்டி வெல்லம்
  20. 2 கொத்து கறிவேப்பிலை
  21. புதிய கொத்தமல்லி இலைகள் அலங்காரத்திற்கு

வழிமுறைகள்

  1. ஓடும் நீரில் பருப்பை இரண்டு முறை கழுவவும். 2ல் இருந்து 2.5 கப் தண்ணீர், 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள், சில துளிகள் ஆமணக்கு எண்ணெயை சமைப்பதற்கு முன் பருப்பு+தண்ணீரும் சேர்த்துக்கொள்ளவும். நடுத்தர தீயில் மூன்று விசில்களுக்கு அல்லது வேகும்வரையில் பிரஷர் குக்கரில் சமைக்கவும்.
  2. கடாயில் வறுத்த மல்லி, கடலைபருப்பு, சிவப்பு மிளகாய், வெந்தயம் 1 தேக்கரண்டி எண்ணெய்யுடன் வறுத்து உலர வைக்கவும்.
  3. அருமையான வாசனை வெளிவந்ததும், ஒரு தட்டுக்கு மாற்றவும். ஆறவிட்டு சீரகம் மற்றும் துருவப்பட்ட தேங்காயுடன் பொடி செய்துகொள்ளவும்.
  4. கூடவே, மொத்தமான அடித்தளம் உள்ள பாத்திரத்தை சூடுபடுத்தி 1/4 கப் தண்ணீர் 2-3 கல் உப்புடன் மஞ்சள் பூசணியை வேகவைத்து மூடி போட்டு மூடவும். தீயை குறைவாக வைத்துக்கொள்ளவும்.
  5. இதற்கிடையில், 10-15 நிமிடங்களுக்கு 2 கப் தண்ணீரில் புளியை ஊறவைத்து மெதுவாக சாறு வடிகட்டிக்கொள்ளவும். நடுத்த புளிப்புள்ள ஏதாவது நமக்குத் தேவை. அதனால் பிழியவேண்டாம், எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. இப்போது பூசணி சமைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்திற்குச் செல்லவும். செய்துமுடித்ததும், தண்ணீர் ஈர்த்துவிடவும் (பாதியளவு என்று சொல்லவும்).
  7. புளி கரைசலோடு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் உப்பைச் சேர்த்துக்கொள்ளவும். கொதிக்க ஆரம்பித்ததும், பாதி சாம்பார் மசாலா தூள் சேர்த்து சில நிமிடங்களுக்கு சிம்மில் தொடரவும்.
  8. பருப்பு + தண்ணீர் கலவை, வெல்லத்தையும் மீதமுள்ள சாம்பார் மசாலா சாந்தையும் சேர்த்து கொதி நிலைக்குக்கொண்டுவரவும். அடர்த்தியான சூப் நிலைக்கு இப்போது கலவை அடர்த்தியாக இருக்கவேண்டும்.
  9. ஒரு தேக்கரண்டி எண்ணெயை சூடுபடுத்திக்கொள்க. கடுகு சேர்த்துக்கொள்ளவும். அது வெடிக்க ஆரம்பித்ததும், புத்தம்புதிய கறிவேப்பிலை இரண்டு கொத்து சாம்பாரில் சேர்த்துக்கொள்ளவும்.
  10. இறுதியாக, புதிதாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகளை சேர்க்கவும்.
  11. சூடான சாதத்துடன், ஒரு சொட்டு நெய்விட்டு உங்களுக்குப் பிடித்தவற்றோடுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்