குஷ்பு இட்லி | Kushboo Idli in Tamil

எழுதியவர் Sagarika Sudharshan  |  9th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Kushboo Idli recipe in Tamil,குஷ்பு இட்லி, Sagarika Sudharshan
குஷ்பு இட்லிSagarika Sudharshan
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    19

    மணிநேரம்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

109

0

குஷ்பு இட்லி recipe

குஷ்பு இட்லி தேவையான பொருட்கள் ( Ingredients to make Kushboo Idli in Tamil )

  • பச்சரிசி 2 கப்
  • உளுந்து 1/4 கப்+ 2 தேக்கரண்டி
  • ஜவ்வரிசி 1/4 கப் (வெள்ளை பெரிய அளவுடையது)
  • வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  • தண்ணீர் உப்பு தேவையான அளவு

குஷ்பு இட்லி செய்வது எப்படி | How to make Kushboo Idli in Tamil

  1. எல்லாவற்றையும் நன்றாகக் கழுவிக்கொள்ளவும்l : அரிசி, ஜவ்வரிசி, உளுந்து வெந்தயம் ஆகியவற்றை 8-10 மணி நேரங்களுக்கு அல்லது இரவு முழுவதும் தண்ணீரில் நன்றாக ஊறவைக்கவும்.
  2. ஒரு கிரைண்டரில், தேவையானத் தண்ணீரில் எல்லாவற்றையும் சேர்த்து மாவைத் தயார் செய்யவும். மாவு கெட்டியாகவும் இருக்கக்கூடாது தண்ணீராகவும் இருக்கக்கூடாது. வழக்கமாக இட்லிக்கு தயர்செய்துகொள்வதுபோல் மாவைத் தயார் செய்துகொள்ளவும்.
  3. கிரைண்டரில் இருந்து மாவை வழித்து, உப்பு சேர்த்து 8 மணி நேரங்களுக்கு மிருதுவாக நுரைபொங்க இருக்கவேண்டும்.
  4. இட்லியை இட்லித் தட்டில் ஊற்றி அதை 15 நிமிடங்களுக்கு வழக்கமாக சமைக்கப்படும் இட்லிபோல் வேகவைக்கவும்.

Reviews for Kushboo Idli in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.