வீடு / சமையல் குறிப்பு / பூரணம் வைக்கப்பட்ட கல்ச்சா சன்னா

Photo of Stuffed kulcha chana by Sandeep Saini at BetterButter
22382
460
4.3(0)
1

பூரணம் வைக்கப்பட்ட கல்ச்சா சன்னா

Oct-09-2015
Sandeep Saini
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரெடிமேட் கல்சா - 6
  2. வேகவைத்த கருப்பு உளுந்து - 1 கப்
  3. தக்காளி சாந்து - 1/2 கப்
  4. வெங்காயம் நறுக்கப்பட்டது - 1
  5. பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  6. பச்சை மிளகாய் நறுக்கப்பட்டது - 2
  7. கொத்துமல்லி இலைகள் நறுக்கப்பட்டது - 1 தேக்கரண்டி
  8. தக்காளி நறுக்கப்பட்டது - 1
  9. சாட் மசாலா - 1 தேக்கரண்டி
  10. கருப்பு உப்பு - 1/2 தேக்கரண்டி
  11. சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  12. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  13. வறுத்த சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
  14. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  15. புளி விழுது - 1 தேக்கரண்டி
  16. உப்பு - சுவைக்கேற்ற அளவு
  17. எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி பூண்டு விழுதை அதனுடன் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  2. தக்காளி சாந்தைச் சேர்த்து சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
  3. உப்பு, வேகவைத்த கருப்பு உளுந்து, சிவப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்க்கவும். கலவை உலர்ந்து கடலை நன்றாக மசலாவுடன் கலந்திருக்கும்வரை கலந்து வேகவைக்கவும். ஆறுவதற்காக எடுத்து வைக்கவும்.
  4. இதற்கிடையில் ஒரு தட்டையானக் கடாய்/கிர்டில்/தவாவில் எடுத்து கல்சாவில் இரு பக்கங்களும் வேகும்வரை வரை சூடுபடுத்த மீத முள்ள எண்ணெயைப் பயன்படுத்தவும்.
  5. இப்போது கருப்பு உப்பு, சாட் மசாலா, வறுத்த சீரகத் தூள், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்துமல்லி, எலுமிச்சைச் சாற்றை கலவையில் கலக்கவும்.
  6. அனைத்துக் கல்சாவிலும் ஒரு சிறு கீறல் கீறி இந்தக் கலவையை அதனுள் நிரப்பவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்