வீடு / சமையல் குறிப்பு / கிரேக்ச சலாத்

Photo of Greek Salad by Sakshi Khanna at BetterButter
1815
123
4.5(0)
0

கிரேக்ச சலாத்

Jul-17-2015
Sakshi Khanna
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிரேக்க
  • ப்லெண்டிங்
  • ஸாலட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2-3 லேட்டியூஸ் இலைகள் துண்டுகளாக நறுக்கப்பட்டது
  2. 2-3 சிறிய அளவிலானத் தக்காளிகள் விதையுடன் நறுக்கியது
  3. 1 வெள்ளரிக்காய் தோலுரித்து துண்டுகளாக நறுக்கியது
  4. 2 சிறிய வெங்காயம் வளையங்களாக நறுக்கியது
  5. 2 பச்சை மிளகாய் நறுக்கியது
  6. 1/2 கப் ஆலிவ்கள்
  7. 1/2 கப் ஃபெட்டா வெண்ணெய் (துண்டுகளாக நறுக்கியது)
  8. 1 மஞ்சள் மிளகு, நறுக்கியது
  9. 4 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
  10. 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  11. 3 பூண்டு பற்கள் பொடியாக நறுக்கியது
  12. 1 தேக்கரணடி கற்பூரவள்ளி
  13. 1 தேக்கரண்டி வெனிகர்
  14. சுவைக்கு உப்பும் மிளகும் (விருப்பம் சார்ந்தது)

வழிமுறைகள்

  1. ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு, வெனிகர், பூண்டு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் நன்றாகக் கலக்கும் வரை அடித்துக்கொள்க.
  2. வெங்காயம், பச்சை மிளகாய், வெண்ணெய், மிளகு, ஆலிவ், லேடியூஸ், தக்காளி ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்க.
  3. கருமிளகுத் தூள் மற்றும் உப்புடன் பதப்படுத்துக. (தேவைப்பட்டால்)
  4. மேலே கற்பூரவள்ளியைத் தூவி அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்