வெண்ணெய் சேர்த்த இனிப்புச் சோளம் கிரில் செய்யப்பட்ட சாண்ட்விச் | Cheesy Sweetcorn grilled sandwiches in Tamil

எழுதியவர் Lubna Karim  |  12th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Cheesy Sweetcorn grilled sandwiches recipe in Tamil,வெண்ணெய் சேர்த்த இனிப்புச் சோளம் கிரில் செய்யப்பட்ட சாண்ட்விச், Lubna Karim
வெண்ணெய் சேர்த்த இனிப்புச் சோளம் கிரில் செய்யப்பட்ட சாண்ட்விச்Lubna Karim
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

6328

0

வெண்ணெய் சேர்த்த இனிப்புச் சோளம் கிரில் செய்யப்பட்ட சாண்ட்விச் recipe

வெண்ணெய் சேர்த்த இனிப்புச் சோளம் கிரில் செய்யப்பட்ட சாண்ட்விச் தேவையான பொருட்கள் ( Ingredients to make Cheesy Sweetcorn grilled sandwiches in Tamil )

  • 4 - முழு கோதுமை பிரெட் துண்டுகள்
  • 3 தேக்கரண்டி - இனிப்பு சோள பருப்புகள்
  • 2 தேக்கரண்டி - உருகிய வெண்ணெய்
  • 1 தேக்கரண்டி - நறுக்கிய பச்சை குடமிளகாய்
  • 1 தேக்கரண்டி - நறுக்கிய தக்காளி
  • தேக்கரண்டி - நசுக்கிய கருமிளகு
  • தேக்கரண்டி - கற்பூரவள்ளி
  • 2 தேக்கரண்டி - துருவிய மோர்செல்லா
  • சுவைக்கேற்ற உப்பு

வெண்ணெய் சேர்த்த இனிப்புச் சோளம் கிரில் செய்யப்பட்ட சாண்ட்விச் செய்வது எப்படி | How to make Cheesy Sweetcorn grilled sandwiches in Tamil

  1. ஒரு கிண்ணத்தில் இனிப்புச் சோளப் பருப்புகள், நறுக்கிய பச்சை குடமிளகாய், நறுக்கிய தக்காளி, நசுக்கிய கருமிளகு, கற்பூரவள்ளி, உப்பு சேர்த்து கலந்துகொள்க. கலவையை மெதுவாகக் கிளறவும்.
  2. இரண்டு பிரெட் துண்டுகளின் ஒரு பக்கத்தில் வெண்ணெயை பிரஷால் தடவி வெண்ணெய் தடாவத பக்கத்தில் மேலே குறிப்பிட்டக் கலவையை சமமாகப் பரப்பவும்.
  3. துருவிய மோர்செலாவை மேலே வைத்து மற்ற இரண்டு பிரட் துண்டுகளின் மீது வைத்து வெண்ணெயை பிரஷால் தடவுக.
  4. கிரில் தட்டுகளைப் பயன்படுத்தி கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளதுபடி சாண்ட்டிவிச் மேக்கரை சூடுபடுத்தவும். இப்போது சாண்ட்விச்சை தட்டுகளில் வைத்து 4-5 நிமிடங்கள் அல்லது மொறுமொறுப்பாக பழுப்பாக மாறுவம் வரை கிரில் செய்யவும்.
  5. விட்டத்தில் வெட்டி தக்காளி சாசோடு சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

குடமிளகாயையும் தக்காளியையும் நீங்கள் தவிர்க்கலாம், உங்கள் குழந்தைகள் விரும்பவில்லை என்றால்.

Reviews for Cheesy Sweetcorn grilled sandwiches in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.