வீடு / சமையல் குறிப்பு / தயிர் முறுக்கு அல்லது பெருகு முறுக்கு

Photo of Curd Muruku or Perugu Muruku by Affaf Ali at BetterButter
1565
42
4.5(0)
0

தயிர் முறுக்கு அல்லது பெருகு முறுக்கு

Oct-14-2015
Affaf Ali
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
420 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு - 3 கப்
  2. புளிப்பு தயிர் - 2 கப்
  3. வறுத்த கடலை பருப்பு மாவு - 1 கப்
  4. ஜவ்வரிசி முத்துக்கள் - 1 கப்
  5. சீரகம் - 1 -2 தேக்கரண்டி
  6. சிவப்பு மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  7. உப்பு சுவைக்கு

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசி முத்துக்களை நன்றாகக் கழுவி தயிரில் 6 மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும். 6 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு ஜவ்வரிசியை விரல்களுக்கிடையில்வைத்து அழுத்து முழுமையான ஊறியிருக்கிறதா என்று பார்க்கவும்.
  2. ஒரு கலக்கும் பாத்திரத்தில், வறுத்த மணிலா பயிர், ஜவ்வரியுடன் தயிர், சீரகம், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும். நன்றாகக் கலந்து மிருதுவான மாவு உங்களுக்குக் கிடைக்கும்வரை 2 நிமிடங்களுக்கு பிசைந்துகொள்ளவும்.
  3. மாவு தயார் செய்ய தண்ணீர் சேர்க்காதீர். தேவையான புளித்த தயிர் சேர்த்துக்கொள்ளவும். மூடி வைக்கவும்.
  4. இதற்கிடையில் ஒரு பெரிய அடிப்பாகமுள்ள கடாயில் எண்ணெயை சூடுபடுத்திக்கொள்ளவும். எண்ணெயில் வெப்பத்தைக் கவனிக்கவும். நடுத்தர தீயில் இருக்கவேண்டும்.
  5. இப்போது கொஞ்சம் மாவை சாக்லி மேக்கரில் எடுத்து எண்ணெயில் ஒரு வட்ட சுழற்சியில் அழுத்தவும்.
  6. சில நிமிடங்களுக்கு சமைக்கவும் அல்லது ஒரு பக்கம் பொன்னிறமாகும் வரை சமைக்கவும். முறுக்கைத் திருப்பிப்போட்டு அடுத்த பக்கத்தை சமைக்கவும். செய்து முடித்ததும் எண்ணெயிலிருந்து எடுத்து ஒரு டிஸ்யூ பேப்பரில் போடவும், அதிகப்படியான எண்ணெய் பேப்பரில் ஊறுவுதற்கு.
  7. சூடு ஆறியதும், ஒரு காற்றுப்புகா கொள்கலனில் வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்