வீடு / சமையல் குறிப்பு / தவா புலாவ் (மும்பை வீதி உணவு)

Photo of Tawa Pulao (Mumbai Street Food) by Ankita Agarwal at BetterButter
15468
258
4.7(0)
0

தவா புலாவ் (மும்பை வீதி உணவு)

Oct-16-2015
Ankita Agarwal
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 1/2 கப் - வேகவைத்த அரிசி
  2. 1/2 கப் - வேகவைத்த பட்டாணி
  3. 1/2 கப் - வேகவைத்த சோளம்
  4. 1/2 கப் - வேகவைத்த கேரட் துண்டுகள்
  5. 1/2 கப் - பொடியாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி
  6. 1 - வேகவைத்த பெரிய உருளைக்கிழங்கு
  7. 2 - தக்காளி பொடியாக நறுக்கப்பட்டது
  8. 1 - வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
  9. 1/2 - பச்சை மணி மிளகு பொடியாக நறுக்கப்பட்டது
  10. 2 1/2 தேக்கரண்டி - பாவ்பஜ்ஜி மசாலா
  11. 1 1/2 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு
  12. 1 தேக்கரண்டி - பச்சை மிளகாயும் இஞ்சி விழுதும்
  13. 1/4 தேக்கரண்டி - மஞ்சள் தூள்
  14. பொடியாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி அலங்கரிப்பதற்காக
  15. உப்பும் எண்ணெயும் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. எண்ணெயை ஒரு கடாயில் அல்லது வானலியில் அல்லது ஒரு பாத்திரத்தில் சூடுபடுத்திக்கொள்ளவும். பச்சை மிளகாய்ச் சாந்து, வெங்காயம், பச்சை மணி மிளகு சேர்க்கவும். 4-5 நிமிடங்கள் கலக்கவும். உப்பும் மஞ்சள் தூளும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  2. தக்காளி சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும். வேகவைத்த அனைத்துக் காய்கறிகளையும் பாவ் பஜ்ஜி மசாலாவோடு சேர்க்கவும். கொத்துமல்லி சேர்த்து 6-8 நிமிடங்கள் மிதமானச் சூட்டில் வேகவைக்கவும்.
  3. அரிசி சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்க. உயர் நடுத்தரச் சூட்டில் 4 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  4. அடுப்பை நிறுத்திவிட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்றாகக் கலந்துகொள்ளவும். கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்