பீட் ரவா லட்டு | Beet Rava Ladoo in Tamil

எழுதியவர் sharanya palanisshami  |  19th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Beet Rava Ladoo by sharanya palanisshami at BetterButter
பீட் ரவா லட்டுsharanya palanisshami
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

79

0

பீட் ரவா லட்டு recipe

பீட் ரவா லட்டு தேவையான பொருட்கள் ( Ingredients to make Beet Rava Ladoo in Tamil )

  • செமோலினா-1½ கப்
  • சர்க்கரை -1½ கப்
  • திருவி எடுக்கப்பட்ட பீட்ரூட் -1½ கப்
  • நெய் -2 தேக்கரண்டி
  • பால் -½ கப்
  • முந்திரி - 5+ அழகுப்படுத்தத் தேவைப்படும்
  • உலர் திராட்சை - 5

பீட் ரவா லட்டு செய்வது எப்படி | How to make Beet Rava Ladoo in Tamil

  1. ஒரு தேக்கரண்டி நெய் கொண்டு முந்திரிப்பருப்பையும் உலர் திராட்சையையும் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. திருவப்பட்ட பீட்ரூட்டைச் சேர்த்து குறைந்த தீயில் ஈரப்பதம் போகும்வரையும் வதக்கவும். இது 5 நிமிடங்கள் ஆகும்.
  3. வறுத்த சூஜியை சன்னமானப் பழுப்பு நிறம் வரும்வரைக் காயவைக்கவும். ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சர்க்கரை, வதக்கிய பீட்ரூட், முந்திரி பருப்பு, உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  4. மீதமுள்ள நெய்யில் ஊற்றி சேர்க்கவும். மெதுவாகப் பாலை சேர்த்து லட்டு பிடிக்கவும். ஒவ்வொரு லட்டின் மீது முழு முந்திரிபருப்பால் அலங்காரம் செய்க.
  5. இதை 2 மணி நேரங்களுக்கு உலர வைத்துச் சேமித்துக்கொள்ளவும்.

எனது டிப்:

3-5 நாட்களக்கு பிரிட்ஜில் வைக்கலாம், அதற்கு மேல் வேண்டாம்.

Reviews for Beet Rava Ladoo in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.