இட்லி மஞ்சூரியன் இந்திய மசாலாக்களுடன் | Idli Manchurian with Indian spices in Tamil

எழுதியவர் sharanya palanisshami  |  19th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Idli Manchurian with Indian spices by sharanya palanisshami at BetterButter
இட்லி மஞ்சூரியன் இந்திய மசாலாக்களுடன்sharanya palanisshami
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

619

0

Video for key ingredients

    இட்லி மஞ்சூரியன் இந்திய மசாலாக்களுடன் recipe

    இட்லி மஞ்சூரியன் இந்திய மசாலாக்களுடன் தேவையான பொருட்கள் ( Ingredients to make Idli Manchurian with Indian spices in Tamil )

    • சுவைக்கேற்ற உப்பு
    • கொத்தமல்லி நறுக்கப்பட்டது - 1 தேக்கரண்டி
    • கடுகு – ½ தேக்கரண்டி Name [ta]
    • எண்ணெய் – 1தேக்கரண்டி
    • கரிவேப்பிலை
    • மஞ்சள் தூள் – ĵ தேக்கரண்டி
    • மிளகாய் பொடி + மல்லித் தூள் – 1 தேக்கரண்டி
    • தக்காளி – 2
    • குடமிளகாய் – 1 சிறியது
    • வெங்காயம் –1 பெரிய அளவு
    • இட்லி – 3 (அல்லது) 4 நடுத்தர அளவில்

    இட்லி மஞ்சூரியன் இந்திய மசாலாக்களுடன் செய்வது எப்படி | How to make Idli Manchurian with Indian spices in Tamil

    1. இட்லியை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம், கேப்சிகம், தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். கடாய்/வானலியை எடுத்து எண்ணெயை சூடுபடுத்திக்கொள்க.
    2. கடுகைப் போடவும், வெடிக்க ஆரம்பித்ததும் நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்து ஒளியூடுருவும் நிலைவரை வறுக்கவும். இப்போது தக்காளித்துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
    3. இவற்றோடு மிளகாய் மல்லித்தூளை மஞ்சள் உப்புடன் சேர்க்கவும். கேப்சிகம் துண்டுகளையும்சேர்த்து கலக்கிக்கொள்க.
    4. ஒரு இட்லித் துண்டை தக்காளி மிருதுவானதும் சேர்க்கவும். கலந்து 2 நிமிடங்களுக்கு சமைக்கவும். தீயில் இருந்து எடுத்து நறுக்கிவைக்கப்பட்ட கொத்துமல்லித் தழைகளைச் சேர்த்துக்கொள்க.

    எனது டிப்:

    ஒரு சிட்டிகை கரம் மசாலை சேர்ப்பது இன்னும் சுவையாக இருக்கும்.

    Reviews for Idli Manchurian with Indian spices in tamil (0)

    சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.