வீடு / சமையல் குறிப்பு / இட்லி மஞ்சூரியன் இந்திய மசாலாக்களுடன்

Photo of Idli Manchurian with Indian spices by sharanya palanisshami at BetterButter
1599
115
5.0(0)
0

இட்லி மஞ்சூரியன் இந்திய மசாலாக்களுடன்

Jul-19-2015
sharanya palanisshami
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி – 3 (அல்லது) 4 நடுத்தர அளவில்
  2. வெங்காயம் –1 பெரிய அளவு
  3. குடமிளகாய் – 1 சிறியது
  4. தக்காளி – 2
  5. மிளகாய் பொடி + மல்லித் தூள் – 1 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் – ĵ தேக்கரண்டி
  7. கரிவேப்பிலை
  8. எண்ணெய் – 1தேக்கரண்டி
  9. கடுகு – ½ தேக்கரண்டி Name [ta]
  10. கொத்தமல்லி நறுக்கப்பட்டது - 1 தேக்கரண்டி
  11. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. இட்லியை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம், கேப்சிகம், தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். கடாய்/வானலியை எடுத்து எண்ணெயை சூடுபடுத்திக்கொள்க.
  2. கடுகைப் போடவும், வெடிக்க ஆரம்பித்ததும் நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்து ஒளியூடுருவும் நிலைவரை வறுக்கவும். இப்போது தக்காளித்துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
  3. இவற்றோடு மிளகாய் மல்லித்தூளை மஞ்சள் உப்புடன் சேர்க்கவும். கேப்சிகம் துண்டுகளையும்சேர்த்து கலக்கிக்கொள்க.
  4. ஒரு இட்லித் துண்டை தக்காளி மிருதுவானதும் சேர்க்கவும். கலந்து 2 நிமிடங்களுக்கு சமைக்கவும். தீயில் இருந்து எடுத்து நறுக்கிவைக்கப்பட்ட கொத்துமல்லித் தழைகளைச் சேர்த்துக்கொள்க.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்