நறுமணம் மிக்க பஜ்ஜி/ ஓமவல்லி பஜ்ஜி / கியூபன் கற்பூரவல்லித் பஜ்ஜி | Aromatic Fritters / Omavalli Bajji / Cuban Oregano Fritters in Tamil

எழுதியவர் sharanya palanisshami  |  19th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Aromatic Fritters / Omavalli Bajji / Cuban Oregano Fritters by sharanya palanisshami at BetterButter
நறுமணம் மிக்க பஜ்ஜி/ ஓமவல்லி பஜ்ஜி / கியூபன் கற்பூரவல்லித் பஜ்ஜிsharanya palanisshami
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

128

0

நறுமணம் மிக்க பஜ்ஜி/ ஓமவல்லி பஜ்ஜி / கியூபன் கற்பூரவல்லித் பஜ்ஜி recipe

நறுமணம் மிக்க பஜ்ஜி/ ஓமவல்லி பஜ்ஜி / கியூபன் கற்பூரவல்லித் பஜ்ஜி தேவையான பொருட்கள் ( Ingredients to make Aromatic Fritters / Omavalli Bajji / Cuban Oregano Fritters in Tamil )

 • கற்பூரவல்லி இலைகள் – 15 – 20
 • கடலை மாவு - 1 கப்
 • அரிசி மாவு – 1/2 கப்
 • மிளகாய்ப்பொடி – 1 தேக்கரண்டி
 • பெருங்காயம் ஒரு சிட்டிகை
 • சமையல் சோடா - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்)
 • வறுப்பதற்கு எண்ணெய்
 • சுவைக்கேற்ற உப்பு

நறுமணம் மிக்க பஜ்ஜி/ ஓமவல்லி பஜ்ஜி / கியூபன் கற்பூரவல்லித் பஜ்ஜி செய்வது எப்படி | How to make Aromatic Fritters / Omavalli Bajji / Cuban Oregano Fritters in Tamil

 1. புதிதாகப் பறிக்கப்பட்ட இலைகளைப் பயன்படுத்துக. ஓடும் நீரில் கழுவிக்கொள்ளவும்.
 2. ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். சமையல் சோடா பயன்படுத்தினால் இந்த சமயத்தில் சேர்த்துக்கொள்ளவும்.
 3. பஜ்ஜி மாவு பதத்திற்கு தேவையான தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
 4. கடாயில் எண்ணெயை சூடாக்கி, ஒவ்வொரு இலையையும் மாவில் தொய்த்து பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
 5. நறுமண பஜ்ஜி பரிமாறுவதற்குத் தயார்

Reviews for Aromatic Fritters / Omavalli Bajji / Cuban Oregano Fritters in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.