வீடு / சமையல் குறிப்பு / மணத்தக்காளி புலாவ்

Photo of Night shade green leaves pulav by Subha Prakash at BetterButter
0
19
0(0)
0

மணத்தக்காளி புலாவ்

Oct-24-2015
Subha Prakash
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • టిఫిన్ వంటకములు
 • తమిళనాడు
 • ప్రధాన వంటకం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. பாஸ்மதி அரிசி - 1 கப்
 2. மணத்தக்காளி கீரை - 1 கப்
 3. இளஞ்சோளக்கதிர் - 2 ( அல்லது ஒரு கப் பருப்பு)
 4. குடமிளகாய் - 1 (நன்றாக நறுக்கப்பட்டது)
 5. வெங்காயம் - 1 (நன்றாக வெட்டப்பட்டது)
 6. பூண்டு - 4
 7. பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் வெட்டப்பட்டது)
 8. தேங்காய்ப் பால்
 9. 1 கப் பெருஞ்சீரகம்
 10. 1 தேக்கரண்டி சீரகம்
 11. எண்ணெய் - 2 தேக்கரண்டி
 12. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

 1. ஒருமுறை பாஸ்மதி அரிசியை கழுவி மற்றப் பொருள்களைத் தயார் செய்யும்வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.
 2. கீரையை நன்றாகச் சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 3. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெருஞ்சீரகம், சீரகத்தோடு சுவையூட்டவும். அதன்பிறகு வெங்காயம் சேர்த்து பிங் நிறமாகும்வரை வதக்கவும். பச்சை மிளகாய், பூண்டுசேர்த்து நன்றாக வதக்கவும்.
 4. கேரட்டைச் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கவும். அதன்பின் அரிசியைச் சேர்க்கவும் (அரிசியை வடிகட்டி அதன்பிறகு சேர்க்கவும்) மற்றப் பொருள்களோடு நன்றாகக் கலக்கும்வரை வரை அரிசியை நன்றாக வதக்கவும்.
 5. கீரையைச் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கவும். அதன்பின் தீயை நிறுத்தவும். அனைத்தையும் பிரஷர் குக்கருக்கு மாற்றவும். ஒரு கப் தேங்காய் பாலையும் ஒரு கப் தண்ணீரையும் (அரிசியின் தன்மைக்கேற்ப) சேர்க்கவும்.
 6. உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் மூன்று விசில்களுக்கு சமைத்து நிறுத்திக்கொள்ளவும்.
 7. அரிசி வெந்ததும். இனிப்புச் சோள பருப்பை வேகவைக்கவும் அல்லது தண்ணீர் சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய், மிகக்குறைவான அளவில் உப்புடன் நறுக்கப்பட்ட குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.
 8. ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து சாதத்தை பாத்திரத்திற்கு மாற்றி, ஒரு தேக்கரண்டி நெய், இனிப்பு சேளம், குடமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து சாதம் உடையாமல் எல்லாவற்றையும் கலக்கவும்.
 9. குழம்பு அல்லது ரைத்தா அல்லது சிப்சுகளோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்