வீடு / சமையல் குறிப்பு / அகார்ப்பாசி புடிங்

Photo of Agar Agar Pudding by Prachi Pawar at BetterButter
2045
18
4.7(0)
0

அகார்ப்பாசி புடிங்

Jul-20-2015
Prachi Pawar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அகார்ப்பாசி /சீனப்புல்- 20 கிராம்
  2. பால் - 1 கப்
  3. பாதாம்/பாதாம் கூழ்- 2 தேக்கரண்டிகள்
  4. சர்க்கரை -3-4 தேக்கரண்டிகள்
  5. ரோஸ் மில்க் எஸ்ஸென்ஸ் - சில துளிகள் [அல்லது உங்களுக்குப் பிடித்த எஸ்ஸென்ஸ் ஏதாவது ]
  6. தண்ணீர் - 1/4 கப்

வழிமுறைகள்

  1. பாதாம்பருப்பை சாந்தாக அரைத்துக்கொள்ளவும், வெந்நீரில் அவற்றை ஊறவைத்து தோலை நீக்கியபிறகு.
  2. பாலைக் கொதிக்கவைத்து, பாதாம் பருப்புச் சாந்தை சேர்க்கவும். ஒன்றாகக் கலக்கவும். மீண்டும் கொதிக்கவிட்டு சர்க்கரையைச் சேர்க்கவும். கரையும் வரை கலக்கி, தீயை நிறுத்தவும்.
  3. பால்-பாதாம் கலவையின் மீன் ரோஸ் எஸ்ஸென்ஸ் சில துளிகள் சேர்க்கவும். உங்களுக்குப் பிடித்த எஸ்ஸென்சைச் சேர்க்கலாம். இவற்றில் அகர்-அகர் கலவையை ஊற்றி கலந்துவிடவும்.
  4. தட்டையான சதுரைத் தட்டில் இந்தக் கலவையை உற்றி உலரவிடவும். காயத் துவங்கியதும், முழுமையாக உலர்வதற்கு ப்ரீசருக்கு மாற்றவும். சில்லென்று பரிமாறும்போது இதன் சுவை நன்றாக இருக்கும்.
  5. கிட்டத்தட்ட அரைமணிநேரத்திற்குப் பிறகு அகர்-அகர் புட்டிங் சாப்பிடுவதற்குத் தயார். பிடித்த வடிவத்தில் அதை வெட்டிக்கொள்ளவும் (டைமண்ட் வடிவத்தில் நான் வெட்டினேன்). காற்றுப்புகாத பெட்டியில் வைத்து குளிர் சாதனப்பெட்டியில் வைக்கவும். 2-3 நாட்களுக்கு பிரிட்ஜில் கெடாமல் இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்