உட்புறம் மசாலா கொண்ட வெண்டைக்காய் | Stuffed bhindi in Tamil

எழுதியவர் Sehej Mann  |  28th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Stuffed bhindi by Sehej Mann at BetterButter
உட்புறம் மசாலா கொண்ட வெண்டைக்காய்Sehej Mann
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

4476

0

உட்புறம் மசாலா கொண்ட வெண்டைக்காய் recipe

உட்புறம் மசாலா கொண்ட வெண்டைக்காய் தேவையான பொருட்கள் ( Ingredients to make Stuffed bhindi in Tamil )

  • 500 கிராம் வெண்டைக்காய்
  • 2-3 தேக்கரண்டி எண்ணெய்
  • மசாலா செய்வதற்கான பொருட்கள்:
  • 1 டீக்கரண்டி சீரகத் தூள்
  • 1 டீக்கரண்டி சிகப்பு மிளகாய் தூள்
  • 1 டீக்கரண்டி மஞ்சள்தூள்
  • 1 தேக்கரண்டி உலர் மாங்காய் தூள்
  • 2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை
  • சுவைக்கேற்ப உப்பு

உட்புறம் மசாலா கொண்ட வெண்டைக்காய் செய்வது எப்படி | How to make Stuffed bhindi in Tamil

  1. வெண்டைக்காய்யை கழுவி துணியைக் கொண்டு துடைத்து உலர்த்திக் கொள்ளவும். அடுத்து, வெண்டைக்காய்யை இருபாதியாக வெட்டாமல் குறுக்காக வெட்டிக் கொள்ளவும்.
  2. கிண்ணத்தில் மசாலா செய்வதற்கான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக்கொண்டு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  3. இப்போது மசாலாவை வெண்டைக்காயினுள் வைத்து அதை தனியாக வைக்கவும்.
  4. கடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடுசெய்துக் கொள்ளவும். மசாலா சேர்த்து வைத்திருந்த வெண்டைக்காயை குறைந்த தீயில் வேகவிடவும்.
  5. சுவையான மசாலா அடங்கிய வெண்டைக்காய் ரொட்டியுடன் சேர்த்து பரிமாற சிறந்தது.

Reviews for Stuffed bhindi in tamil (0)