தென்னிந்திய மீன் குழம்பு சமையல் குறிப்பு - மீன் குழம்புக்கான சமையல் குறிப்பு | South Indian Fish Curry Recipe-Recipe For Fish Curry in Tamil

எழுதியவர் Fareeha Ahmed  |  28th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of South Indian Fish Curry Recipe-Recipe For Fish Curry by Fareeha Ahmed at BetterButter
தென்னிந்திய மீன் குழம்பு சமையல் குறிப்பு - மீன் குழம்புக்கான சமையல் குறிப்புFareeha Ahmed
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1165

0

தென்னிந்திய மீன் குழம்பு சமையல் குறிப்பு - மீன் குழம்புக்கான சமையல் குறிப்பு recipe

தென்னிந்திய மீன் குழம்பு சமையல் குறிப்பு - மீன் குழம்புக்கான சமையல் குறிப்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make South Indian Fish Curry Recipe-Recipe For Fish Curry in Tamil )

 • 4 தக்கரண்டி கொத்துமல்லி நறுக்கப்பட்டது
 • 2 தேக்கரண்டி புளிக்கரைசல்
 • 3 கொத்து கறிவேப்பிலை
 • உப்பு சுவைக்கு
 • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்ப்பொடி
 • 5 தேக்கரண்டி புதிதாகத் திருவப்பட்ட தேங்காய்
 • 3 தக்காளி நறுக்கப்பட்டது
 • 2 வெங்காயம் நன்றாக நறுக்கப்பட்டது
 • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
 • 3 பச்சை மிளகாய் பிளக்கப்பட்டது
 • 3 தேக்கரண்டி எண்ணெய்
 • 1 தேக்கரண்டி கொண்டைக்கடலை
 • 1/2 தேக்கரண்டி வெந்தயம்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 தேக்கரண்டி அரசி
 • உங்கள் விருப்பத்திற்கேற்ப 500 கிராம் மீனை துண்டு போட்டுக்கொள்ளவும்

தென்னிந்திய மீன் குழம்பு சமையல் குறிப்பு - மீன் குழம்புக்கான சமையல் குறிப்பு செய்வது எப்படி | How to make South Indian Fish Curry Recipe-Recipe For Fish Curry in Tamil

 1. அரிசி, சீரகம், வெந்தம், கொண்டைக்கடலையை எண்ணெய்விடாமல் கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு வறுத்துக்கொள்ளவும். ஆறவிடவும்.
 2. ஒரு பிளண்டரல், ஆறவைத்த மசாலாக்கள், வெங்காயம், தேங்காயைச் சேர்த்து மிருதுவான ஒரு சாந்தாக அரைத்துக்கொள்ளவும். எடுத்துவைத்துக்கொள்க.
 3. ஒரு ஒட்டாத கடாயில், மீனுடன் வெங்காயம் - தேங்காய் சாந்து, நறுக்கப்பட்ட தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை, புளி சாறு, கொத்துமல்லி இலைகள் ஆகிய அனைத்து சேர்வைப்பொருள்களையும் சேர்த்துக்கொள்க.
 4. ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நடுத்தர தீயில் கொதிக்கவிட்டு குழம்பு ஒரு கொதி வந்ததும் தீயை அடக்கிவிடவும்.
 5. பச்சை மிளகாயின் நிறம் மாறியதும் குழம்பில் எண்ணெய் மிதக்க ஆரம்பித்ததும் அடுப்பை நிறுத்திவிவிடவும். கொத்துமல்லி இலைகளால் பரிமாறுவதற்கு முன் அலங்கரிக்கவும்.

Reviews for South Indian Fish Curry Recipe-Recipe For Fish Curry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.