ரைஸ் பிரெட் லாலி பாப் | Rice bread lollipops in Tamil

எழுதியவர் uzma shouab  |  3rd Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Rice bread lollipops by uzma shouab at BetterButter
ரைஸ் பிரெட் லாலி பாப்uzma shouab
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1498

0

ரைஸ் பிரெட் லாலி பாப்

ரைஸ் பிரெட் லாலி பாப் தேவையான பொருட்கள் ( Ingredients to make Rice bread lollipops in Tamil )

 • 250 கிராம் முழு இனிப்பு சோளம் அல்லது டின்னில் அடைக்கப்பட்ட சோளம்
 • 1 கப் சாதம்
 • 5-7 துண்டகள் புதிய வெள்ளை பிரெட்
 • 1/2 கப் பிரெட் தூள்கள்
 • 2 பச்சை மிளகாய்
 • 1/4 தேக்கரண்டி கருமிளகு
 • 1 தேக்கரணடி வறுத்த வெள்ளை எள்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1/2 கப் வெண்ணெய்
 • 2 தேக்கரண்டி சோள கஞ்சி
 • சமைப்பதற்கு சமையல் எண்ணெய்

ரைஸ் பிரெட் லாலி பாப் செய்வது எப்படி | How to make Rice bread lollipops in Tamil

 1. ஒரு பிளண்டர் ஜாரில் சோளத்தையும் சாதம் மற்றும் பச்சை மிளகாயை 1ல் இருந்து 2 சுற்றுக்கு சாந்தாக இல்லாமல் அரைத்து ஒரு கலவைப் பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்.
 2. இப்போது ஒரு ஜாரில் மீண்டும் புதிய பிரெட்டை பிளண்ட் செய்துகொள்க. இப்போது அதில் சோளத்தையும் சாதத்தைக் கலந்து, கருமிளகு, சுவைக்கேற்ற உப்பு, வறுத்த விதைகள், வெண்ணெய், சோளக் கஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 3. ஒரு வறுவல் பாத்திரத்தில், ரீபைண்ட் எண்ணெயைச் சூடுபடுத்தி கலவையை உருண்டை பிடித்து சற்றே பொன்னிறமாகும்வரை பொரிக்கவும். வெந்ததும் வெஜ் லாலி பாப்களாக பல் குத்தும் குச்சிகளைப் பயன்படுத்திப் பரிமாறவும்.
 4. சாஸ், சால்சா, பச்சை சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

Reviews for Rice bread lollipops in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.