பிஸ்கட் கேட் சமையல் குறிப்பு (முட்டையில்லாதது) பார்லே-G பிஸ்கட்டிலிருந்து | Biscuit Cake Recipe (Eggless) from Parle-G biscuits in Tamil

எழுதியவர் Suhan Mahajan  |  4th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Biscuit Cake Recipe (Eggless) from Parle-G biscuits by Suhan Mahajan at BetterButter
பிஸ்கட் கேட் சமையல் குறிப்பு (முட்டையில்லாதது) பார்லே-G பிஸ்கட்டிலிருந்துSuhan Mahajan
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

415

0

பிஸ்கட் கேட் சமையல் குறிப்பு (முட்டையில்லாதது) பார்லே-G பிஸ்கட்டிலிருந்து recipe

பிஸ்கட் கேட் சமையல் குறிப்பு (முட்டையில்லாதது) பார்லே-G பிஸ்கட்டிலிருந்து தேவையான பொருட்கள் ( Ingredients to make Biscuit Cake Recipe (Eggless) from Parle-G biscuits in Tamil )

 • பார்லே - G பிஸ்கட்டுகள் - 20
 • பால் - 1 கப் / 240 மிலி
 • சமையல் சோடா மாவு - 3/4 தேக்கரண்டி
 • சர்க்கரை - 3 தேக்கரண்டி

பிஸ்கட் கேட் சமையல் குறிப்பு (முட்டையில்லாதது) பார்லே-G பிஸ்கட்டிலிருந்து செய்வது எப்படி | How to make Biscuit Cake Recipe (Eggless) from Parle-G biscuits in Tamil

 1. பார்லே -G பிஸ்கட்டுகளை ஒரு மிக்சியில் பவுடராக அரைக்கவும். இப்போது சமையல் சோடா மாவு, சர்க்கரை, பாலைச் சேர்க்கவும். மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும். இப்போது கடையில் கிடைக்கும் டிஸ்போசபிள் கப்புகளை எடுத்துக்கொள்க.
 2. மாவை கப்களில் ஊற்றி ஏர் பிரையர்/மைக்ரோவேவில் 5 நிமிடங்கள் வைக்கவும்.
 3. வெந்ததும், ஏர் பிரையர்/மைக்ரோவோவனில் இருந்து எடுத்து முற்றிலுமாக ஆறவிடவும். ஆறியதும் கப்பைத் தலைகீழாக வைத்து கப்பிலிருந்து கேக்கை எடுக்கவும் அல்லது கப்களைக் கிழித்துவிடவும். பரிமாறுவதற்கு வட்டமானத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

Reviews for Biscuit Cake Recipe (Eggless) from Parle-G biscuits in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.