சீஸ் நூடுல்ஸ் மற்றும் காய்கறிகள் பூரணமாக வைக்கப்பட்ட மொறுமொறுப்பான பிரெட் ரோல்கள் | Crispy Bread rolls stuffed with cheese noodles &veggies in Tamil

எழுதியவர் Rina Khanchandani  |  6th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Crispy Bread rolls stuffed with cheese noodles &veggies by Rina Khanchandani at BetterButter
சீஸ் நூடுல்ஸ் மற்றும் காய்கறிகள் பூரணமாக வைக்கப்பட்ட மொறுமொறுப்பான பிரெட் ரோல்கள்Rina Khanchandani
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

1956

0

சீஸ் நூடுல்ஸ் மற்றும் காய்கறிகள் பூரணமாக வைக்கப்பட்ட மொறுமொறுப்பான பிரெட் ரோல்கள்

சீஸ் நூடுல்ஸ் மற்றும் காய்கறிகள் பூரணமாக வைக்கப்பட்ட மொறுமொறுப்பான பிரெட் ரோல்கள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Crispy Bread rolls stuffed with cheese noodles &veggies in Tamil )

 • 10 பழுப்பு பிரெட் துண்டு
 • 3/4 பாக்கெட் வேகவைத்த நூடுல்ஸ்
 • 2 உருளைக்கிழங்கு
 • 3-4 மோசரெல்லா வெண்ணெய் கட்டிகள்
 • 2 தேக்கரண்டி ஸ்பிரிங் ஆனியன்
 • 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1/2 தேக்கரண்டி சாட் மசாலா
 • 1/2 தேக்கரண்டி மாங்காயத் தூள்
 • 1/2 தேக்கரண்டி கற்பூரவள்ளி
 • வறுத்து சேமியா தடவுவதற்கு
 • பொரிப்பதற்கு எண்ணெய்
 • சுவைக்கேற்ற உப்பு

சீஸ் நூடுல்ஸ் மற்றும் காய்கறிகள் பூரணமாக வைக்கப்பட்ட மொறுமொறுப்பான பிரெட் ரோல்கள் செய்வது எப்படி | How to make Crispy Bread rolls stuffed with cheese noodles &veggies in Tamil

 1. உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசித்துக்கொள்ளவும்.
 2. உருளைக்கு, வேகவைத்த நூடுல்ஸ், ஸ்பிரிங் ஆனியன், வெண்ணெய்த் துண்டுகள், மசாலாக்கள், உப்பு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து கலந்து எடுத்து வைக்கவும்.
 3. ஒரு துண்டு பிரெட் எடுத்து தண்ணீர் நிரப்பிய ஒரு பிளேட்டில் தொட்டுக்கொள்க. பிரெட் உடைக்கப்படும் அளவிற்கு ஊறவைக்கவும். அப்போதுதான் வடிவமைக்கவும் உருட்டவும் எளிதாக இருக்கும்.
 4. உங்கள் உள்ளங்கைகளுக்கிடையில் பிரெட்டை அழுத்தி கூடுதல் தண்ணீரை வடிக்கட்டி, தயாரித்த நூடுல்ஸ் பூரணத்தை பிரட் துண்டுகளில் வைக்கவும்.
 5. பிரெட்டை உருட்டி நீள்வட்ட வடிவத்தில் ரோலை மூட விளிம்புகளை இணைக்கவும். மீதமுள்ள துண்டுகளுக்கும் இதையே செய்யவும். பிரிஜ்ஜில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
 6. பொரிப்பதற்கு அல்லது மூழ்கிய நிலையில் வறுப்பதற்கும் எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தவும். பிரெட் ரோல்களைச் சேர்த்து பிரெட் ரோல்கள் மொறுமொறுப்பாக பொன்னிறமாக மாறும்வரை வறுக்கவும்.
 7. தக்காளி சாஸ் அல்லது பச்சை சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

Reviews for Crispy Bread rolls stuffed with cheese noodles &veggies in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.