Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்கள்
இரட்டை பாய்லரைக் கொண்டு சாக்லேட்டை உருக்கும் முறை. சாக்லேட்டை ஒன்றும்பாதியுமாக நறுக்கவும். சாக்லேட்டை இரட்டை பாய்லரில் உருக்கவும்.
இரட்டை பாய்லர் மேலே ஒரு மூடியுடன் வெந்நீர் உள்ள ஒரு பாத்திரம். சாக்லேட் துண்டுகள் உள்ள பாத்திரத்தினை மூடிக்கு மேல் நீங்கள் வைக்கவேண்டும். மூடியின் உள் பகுதி வெந்நீரைத் தொடக்கூடாது.
மைக்ரோ வேவைப் பயன்படுத்தி சாக்லேட்டை உருக்கும் முறை: மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடிய பாத்திரத்தில் சாக்லேட்டை நறுக்க ஆரம்பித்ததும் வைக்கவும். ஒரு நிமிடத்தில் 60% பவரில் மைக்ரோவேவ் இருக்கவேண்டும். இடையிடையே நிறுத்தி கலக்கிக்கொள்ளவும். அதாவது ஒவ்வொரு 30 விநாடிக்கும் சாக்லேட் உருகும்வரை.
சாக்லேட் தயாரிக்கும் முறை: உங்கள் சிலிக்கான் சாக்லேட் முறையை எடுத்துக்கொள்ளவும். ஒவ்வொரு பள்ளத்தையும் ஒரு சிறிய கரண்டியால் நிரப்ப ஆரம்பிக்கவும். சாதாரண சாக்லேட் செய்ய விரும்பினால் மேற்கொண்டு நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. குழிகளை நிரப்பினால் போதுமானது.
கிச்சன் பலகையில் சாக்லேட் நிரப்பிய குழியை மெதுவாகத் தட்டவும். இந்தச் செயல் மிகவும் அவசியம். இப்படிச் செய்வதால் உங்கள் சாக்லேட் வெளியில் எடுத்தபின்னர் மிருதுவான அமைப்பைப் பெற்றிருக்கும்.
குழிகளின் விளிம்புகளை பேப்பர் நாப்கினால் துண்டால் துடைப்பதால் ஷார்ப்பான விளிம்புள்ள கடை சாக்லேட் போல கிடைக்கும். ஒன்றல்லது இரண்டு மணி நேரத்திற்கு பிரிஜ்ஜில் வைக்கவும்.
இறுகியதும் சாக்லேட்டை எடுத்து வண்ணமயமான சாக்லேட் சுற்றும் தாள்களில் சுற்றிக்கொள்ளவும். காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்துக்கொள்ளவும். குளிர்ச்சியான காய்ந்த இடத்தில் வைக்கவும்.
இந்த சமயத்தில் நான் பழம், பருப்பு சாக்லேட்டுகளைத் தயாரித்தேன். இதற்கு, முதலில் சிலிகான் குழிகளை உருக்கிய சாக்லேட்டைக் கொஞ்சம் நிரப்பினேன். இது எதற்கென்றால் முதலில் சாக்லேட் ஓட்டைத் தயாரிக்கவேண்டும் என்பதற்காக. பிரிஜ்ஜில் 15 நிமிடத்திற்கு வைக்கவும்.
அச்சை எடுத்த, ஒரு துண்டு பருப்பு அல்லது உங்களுக்கு விருப்பமான உலர் பழத்தை பள்ளத்தில் வைக்கவும். இப்போது பள்ளங்கள் முழுமையாகச் சாக்லேட்டால் மூடவும். பிரிஜ்ஜில் வைக்கவும்.
அடுத்தது சாதாரண சாக்லேட்டுகளாக நான் ஏற்கனவே குறிப்பிட்ட செயல்முறை செய்யவும்.
பரிமாறும்: 30
hn
yup I always do that method for making chocolates and use different type of moulding s
didn't get the texture as dairy milk chocolate
definitely try this
The essences used for chocolates is different from what we use for cakes..
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க