காய்கறிக் கலவை வெண்ணெய் சாண்ட்விச் | Mixed Vegetable and Cheese Sandwich in Tamil

எழுதியவர் Priya Srinivasan  |  20th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Mixed Vegetable and Cheese Sandwich by Priya Srinivasan at BetterButter
காய்கறிக் கலவை வெண்ணெய் சாண்ட்விச்Priya Srinivasan
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

7549

0

காய்கறிக் கலவை வெண்ணெய் சாண்ட்விச் recipe

காய்கறிக் கலவை வெண்ணெய் சாண்ட்விச் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mixed Vegetable and Cheese Sandwich in Tamil )

 • 6 துண்டுகள் பழுப்பு பிரெட் (நீங்கள் வெ ள்ளை பிரட்/கோதுமை பிரெட்டையும் பயன்படுத்தலாம்)
 • 3 வெண்ணெய் துண்டுகள்
 • 1 நடுத்தர அளவுள்ள தக்காளி பொடியாக நறுக்கப்பட்டது
 • 1 நடுத்தர அளவுள்ள வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கப்பட்டது
 • 1 நடுத்தர அளவுள்ள கேரட் பொடியாக நறுக்கப்பட்டது
 • 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம் மெலிதாக நறுக்கப்பட்டது
 • 1/4 தேக்கரண்டி புதிதாக அரைக்கப்பட்ட மிளகு
 • வழக்கமான அளவைவிடச் சற்றேக் குறைவாக உப்பு, ஏனெனில் நாம் வெண்ணெய்த் துண்டுகளைப் பயன்படுத்துகிறோம்
 • 2-3 தேக்கரண்டி வெண்ணெய் சாண்ட்விச்சுகளை பிரட்டுவதற்கு (விருப்பம் சார்ந்தது)

காய்கறிக் கலவை வெண்ணெய் சாண்ட்விச் செய்வது எப்படி | How to make Mixed Vegetable and Cheese Sandwich in Tamil

 1. நறுக்கியக் கலவைக் காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு, மிளகு சேர்க்கவும்.
 2. ஒரு பிரெட் துண்டின் வெண்ணெய் துண்டு ஒன்றை வைத்துப் பிரட்டியெடுத்து 2.3 தேக்கரண்டி கலவைக் காய்கறிகளை அதில் பரப்பி இன்னொரு பிரெட் துண்டால் அதை மூடவும்.
 3. ஒரு கடாயில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து சாண்ட்விச்சின் இரு பக்கங்களும் மொறுமொறுப்பாகும்வரை வறுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

ஒரு கிளாசில் புதிய ஆரஞ்சு சாறுடன் பரிமாறுது நேர்த்தியானக் காலை உணவாக இருக்கும்.

Reviews for Mixed Vegetable and Cheese Sandwich in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.