வீடு / சமையல் குறிப்பு / காய்கறிக் கலவை வெண்ணெய் சாண்ட்விச்

Photo of Mixed Vegetable and Cheese Sandwich by Priya Srinivasan at BetterButter
4514
1216
4.5(0)
0

காய்கறிக் கலவை வெண்ணெய் சாண்ட்விச்

Jul-20-2015
Priya Srinivasan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 6 துண்டுகள் பழுப்பு பிரெட் (நீங்கள் வெ ள்ளை பிரட்/கோதுமை பிரெட்டையும் பயன்படுத்தலாம்)
  2. 3 வெண்ணெய் துண்டுகள்
  3. 1 நடுத்தர அளவுள்ள தக்காளி பொடியாக நறுக்கப்பட்டது
  4. 1 நடுத்தர அளவுள்ள வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கப்பட்டது
  5. 1 நடுத்தர அளவுள்ள கேரட் பொடியாக நறுக்கப்பட்டது
  6. 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம் மெலிதாக நறுக்கப்பட்டது
  7. 1/4 தேக்கரண்டி புதிதாக அரைக்கப்பட்ட மிளகு
  8. வழக்கமான அளவைவிடச் சற்றேக் குறைவாக உப்பு, ஏனெனில் நாம் வெண்ணெய்த் துண்டுகளைப் பயன்படுத்துகிறோம்
  9. 2-3 தேக்கரண்டி வெண்ணெய் சாண்ட்விச்சுகளை பிரட்டுவதற்கு (விருப்பம் சார்ந்தது)

வழிமுறைகள்

  1. நறுக்கியக் கலவைக் காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு, மிளகு சேர்க்கவும்.
  2. ஒரு பிரெட் துண்டின் வெண்ணெய் துண்டு ஒன்றை வைத்துப் பிரட்டியெடுத்து 2.3 தேக்கரண்டி கலவைக் காய்கறிகளை அதில் பரப்பி இன்னொரு பிரெட் துண்டால் அதை மூடவும்.
  3. ஒரு கடாயில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து சாண்ட்விச்சின் இரு பக்கங்களும் மொறுமொறுப்பாகும்வரை வறுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்