வீடு / சமையல் குறிப்பு / மீந்துபோன சாதத்தைக்கொண்டு புளியோதரை சாதம்

Photo of Tamarind rice with left over rice by Sivasakthi Murali at BetterButter
3573
132
4.5(0)
0

மீந்துபோன சாதத்தைக்கொண்டு புளியோதரை சாதம்

Nov-15-2015
Sivasakthi Murali
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புளி - எலுமிச்சை அளவு
  2. மீந்துபோன சாதம் - 1 கப்
  3. மஞ்சள் - ஒரு சிட்டிகை
  4. சாம்பார் பொடி . 1 தேக்கரண்டி
  5. கரிவேப்பிலை - கையளவு
  6. கடுகு சீரகம் உளுத்தம்பருப்பு - தாளிப்புக்கு
  7. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. வெந்நீரில் சில நிமிடங்கள் புளியை ஊறவைக்கவும்.
  2. புளிக்கரைசலை சாதத்தில் ஊற்றி உப்பு, மஞ்சள், சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து இரவு முழுவதும் விட்டுவைக்கவும்.
  3. அடுத்தநாள் காலை, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கரிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை சேர்க்கவும், அது பொறியட்டும், சாதத்தைச் சேர்த்து நன்றாகக் காலக்கவும்..
  4. சுவையான புளியோதரை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்