வீடு / சமையல் குறிப்பு / கல்யாண சாம்பார்

Photo of Kalyana Sambar by Menaga Sathia at BetterButter
4633
22
5.0(0)
0

கல்யாண சாம்பார்

Nov-16-2015
Menaga Sathia
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம்பருப்பு -1/4 கப்
  2. காய்கறிக் கலவை- 1 கப்
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
  5. சுவைக்கு உப்பு
  6. வறுக்கவும் அரைக்கவும்: காய்ந்த மிளகாய் - 5
  7. மல்லி - 1 1/2 தேக்கரண்டி
  8. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  9. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
  10. துருவப்பட்ட தேங்காய் - 1 1/2 தேக்கரண்டி
  11. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  12. தாளிப்புக்கு: நெய் + எண்ணெய் - ஒவ்வொன்றும் 1 தேக்கரண்டி
  13. கடுகு - 1/2 தேக்கரண்டி
  14. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  15. கறிவேப்பிலை - 1கொத்து
  16. சீரகம் - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. போதுமானத் தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து நன்றாக மசித்துக்கொள்க.
  2. புளியை ஊறவைத்து அதிலிருந்து சாறை எடுத்துக்கொள்க. 'வறுப்பதற்கும் அரைப்பதற்கும்' கீழ் கொடுக்கப்பட்டுள்ளபடி தேங்காயைத் தவிர மற்ற சேர்வைப்பொருள்களை வறுத்துக்கொள்க. தேங்காயோடு கொஞ்சம் தண்ணீர் விட்டு மிருதுவானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில், கொஞ்சம் எண்ணெய் விட்டு, கேரட், பீன்ஸ், கத்திரிக்காய் ஆகியவற்றை வதக்கிக்கொள்ளவும். சில நிமிடங்கள் வேகைவைக்கவும்.
  4. வெந்ததும், பூசணிக்காயையும் புளித்தண்ணீரையும் சேர்த்துக்கொள்க.
  5. புளியின் பச்சை வாடை போனதும், அரைத்த சாந்தையும் உப்பையும் சேர்க்கவும்.
  6. அது கொதிக்க ஆரம்பித்ததும், மசித்த துவரம்பருப்பு + தேவையானத் தண்ணீர் விட்டு சேர்த்துக்கொள்க. நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
  7. இநுதியாக 'தாளிப்புக்கு' கீழ் கொடுக்கப்பட்ட பொருள்களுடன் தாளித்து சாம்பாரில் சேர்த்துக்கொள்க.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்