வீடு / சமையல் குறிப்பு / கத்தாழை நீர் மோர்

Photo of Katralai Neer Mor / Aloe vera butter milk by Kalpana V Sareesh at BetterButter
2940
52
4.7(0)
0

கத்தாழை நீர் மோர்

Nov-23-2015
Kalpana V Sareesh
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கத்தாழை ஜெல் - 1/4 கப்
  2. கெட்டித் தயிர் - 1 கப்
  3. பச்சை மிளகாய் - 1 எண்ணிக்கை
  4. இஞ்சி - 1 தேக்கரண்டி
  5. மல்லி - 2 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை - 1கொத்து
  7. புதினா இலை - 1/4 கப்
  8. எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
  9. கடுகு - 1/4 தேக்கரண்டி
  10. உப்பு - 1/4 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு
  11. பெருங்காயம் - ஒரு தாராளமானச் சிட்டிகை

வழிமுறைகள்

  1. தயிரை 2 கப் தண்ணீரோடும் கற்றாழைச் சாறோடும் மென்மையாகும்வரை அடித்துக்கொள்க.
  2. ஒரு பிளண்டரில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா, மல்லி சேர்த்து தண்ணீர் சேர்த்து மென்மையாக வரும்வரை கலக்கி மோர் கலவையில் சேர்க்கவும்.
  3. உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மோருடன் சேர்த்துக்கொள்க.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்