கத்தாழை நீர் மோர் | Katralai Neer Mor / Aloe vera butter milk in Tamil

எழுதியவர் Kalpana V Sareesh  |  23rd Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Katralai Neer Mor / Aloe vera butter milk recipe in Tamil,கத்தாழை நீர் மோர், Kalpana V Sareesh
கத்தாழை நீர் மோர்Kalpana V Sareesh
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

253

0

கத்தாழை நீர் மோர் recipe

கத்தாழை நீர் மோர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Katralai Neer Mor / Aloe vera butter milk in Tamil )

 • கத்தாழை ஜெல் - 1/4 கப்
 • கெட்டித் தயிர் - 1 கப்
 • பச்சை மிளகாய் - 1 எண்ணிக்கை
 • இஞ்சி - 1 தேக்கரண்டி
 • மல்லி - 2 தேக்கரண்டி
 • கறிவேப்பிலை - 1கொத்து
 • புதினா இலை - 1/4 கப்
 • எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
 • கடுகு - 1/4 தேக்கரண்டி
 • உப்பு - 1/4 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு
 • பெருங்காயம் - ஒரு தாராளமானச் சிட்டிகை

கத்தாழை நீர் மோர் செய்வது எப்படி | How to make Katralai Neer Mor / Aloe vera butter milk in Tamil

 1. தயிரை 2 கப் தண்ணீரோடும் கற்றாழைச் சாறோடும் மென்மையாகும்வரை அடித்துக்கொள்க.
 2. ஒரு பிளண்டரில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா, மல்லி சேர்த்து தண்ணீர் சேர்த்து மென்மையாக வரும்வரை கலக்கி மோர் கலவையில் சேர்க்கவும்.
 3. உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மோருடன் சேர்த்துக்கொள்க.

எனது டிப்:

இது உடலைக் குளிர்விப்பது என்பதால் உடல் வெப்பத்தை குறைக்கிறது.

Reviews for Katralai Neer Mor / Aloe vera butter milk in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.