வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு உருளைக்கிழங்கு அல்வா - ஆரோக்கியமான இனிப்பு (சர்க்கரை நோய்க்குத் தோழமையானது)

Photo of Sweet Potato Halwa - Healthy Dessert (Diabetic friendly) by Sivasakthi Murali at BetterButter
1138
41
4.0(0)
0

இனிப்பு உருளைக்கிழங்கு அல்வா - ஆரோக்கியமான இனிப்பு (சர்க்கரை நோய்க்குத் தோழமையானது)

Nov-28-2015
Sivasakthi Murali
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோலுடன் வேகவைக்கப்பட்ட இனிப்பு உருளைக்கிழங்கு தோலுரிக்கப்பட்டு நசுக்கிக்கொள்ளப்படுகிறது - 1 கப்
  2. துருவப்பட்ட வெல்லம் - 1 கப்
  3. நெய் - 1 தேக்கரண்டி
  4. முந்திரிபருப்பு - கொஞ்சம்

வழிமுறைகள்

  1. இனிப்பு உருளைக்கிழங்கை கழுவி, தோலுரித்து, முனைகளை நீக்கி துருவிக்கொள்க.
  2. ஒரு வானலியில் நெய்யை சூடுபடுத்தி முந்திரிகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
  3. நசுப்பட்ட இனிப்பு உருளைக் கிழங்கின் அளவிற்கு சமமாக வெல்லத்தை எடுத்துக்கொள்ளவும்
  4. ஒரு வானலியைச் சூடுபடுத்தி, வெல்லம் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
  5. வெல்லம் கொஞ்சம் கட்டியானதும் (தேன் போல), நசுக்கப்பட்ட இனிப்பு உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
  6. சில நிமிடங்கள் ஒட்டுமொத்தக் கலவையையும் வேகவைக்கவும், வானலியின் பக்கவாட்டிலிருந்து கலவை விடுபடும்வரை.
  7. வறுத்த முந்திரிப்பருப்பால் அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்