இனிப்பு உருளைக்கிழங்கு அல்வா - ஆரோக்கியமான இனிப்பு (சர்க்கரை நோய்க்குத் தோழமையானது) | Sweet Potato Halwa - Healthy Dessert (Diabetic friendly) in Tamil

எழுதியவர் Sivasakthi Murali  |  28th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Sweet Potato Halwa - Healthy Dessert (Diabetic friendly) by Sivasakthi Murali at BetterButter
இனிப்பு உருளைக்கிழங்கு அல்வா - ஆரோக்கியமான இனிப்பு (சர்க்கரை நோய்க்குத் தோழமையானது)Sivasakthi Murali
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

140

0

இனிப்பு உருளைக்கிழங்கு அல்வா - ஆரோக்கியமான இனிப்பு (சர்க்கரை நோய்க்குத் தோழமையானது) recipe

இனிப்பு உருளைக்கிழங்கு அல்வா - ஆரோக்கியமான இனிப்பு (சர்க்கரை நோய்க்குத் தோழமையானது) தேவையான பொருட்கள் ( Ingredients to make Sweet Potato Halwa - Healthy Dessert (Diabetic friendly) in Tamil )

 • தோலுடன் வேகவைக்கப்பட்ட இனிப்பு உருளைக்கிழங்கு தோலுரிக்கப்பட்டு நசுக்கிக்கொள்ளப்படுகிறது - 1 கப்
 • துருவப்பட்ட வெல்லம் - 1 கப்
 • நெய் - 1 தேக்கரண்டி
 • முந்திரிபருப்பு - கொஞ்சம்

இனிப்பு உருளைக்கிழங்கு அல்வா - ஆரோக்கியமான இனிப்பு (சர்க்கரை நோய்க்குத் தோழமையானது) செய்வது எப்படி | How to make Sweet Potato Halwa - Healthy Dessert (Diabetic friendly) in Tamil

 1. இனிப்பு உருளைக்கிழங்கை கழுவி, தோலுரித்து, முனைகளை நீக்கி துருவிக்கொள்க.
 2. ஒரு வானலியில் நெய்யை சூடுபடுத்தி முந்திரிகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
 3. நசுப்பட்ட இனிப்பு உருளைக் கிழங்கின் அளவிற்கு சமமாக வெல்லத்தை எடுத்துக்கொள்ளவும்
 4. ஒரு வானலியைச் சூடுபடுத்தி, வெல்லம் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
 5. வெல்லம் கொஞ்சம் கட்டியானதும் (தேன் போல), நசுக்கப்பட்ட இனிப்பு உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
 6. சில நிமிடங்கள் ஒட்டுமொத்தக் கலவையையும் வேகவைக்கவும், வானலியின் பக்கவாட்டிலிருந்து கலவை விடுபடும்வரை.
 7. வறுத்த முந்திரிப்பருப்பால் அலங்கரிக்கவும்

எனது டிப்:

இந்த உணவுக்காக எந்த வகையான இனிப்பு உருளைக்கிழங்கையும் நீங்கள் பயன்படுத்தலாம். இனிப்பு உருளைக்கிழங்கின் இனிப்பின் அடிப்படையில் இனிப்பை சரிசெய்க.

Reviews for Sweet Potato Halwa - Healthy Dessert (Diabetic friendly) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.