மிளகாய் சப்ஜி | Mirchi Ki Sabzi in Tamil

எழுதியவர் Preethi Prasad  |  29th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mirchi Ki Sabzi by Preethi Prasad at BetterButter
மிளகாய் சப்ஜிPreethi Prasad
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

3246

0

மிளகாய் சப்ஜி recipe

மிளகாய் சப்ஜி தேவையான பொருட்கள் ( Ingredients to make Mirchi Ki Sabzi in Tamil )

  • 15 பஜ்ஜி மிளகாய் வெட்டிப் பிளந்தது 1 இன்ச் நீளம்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1/4 கப் வேர்கடலை மாவு (வறுத்த வேர்கடலை போடியாக அரைக்கப்பட்டது)
  • 1/2 கப் கடலை மாவு
  • 1 தேக்கரண்டி வறுத்த ஆளி விதை
  • 1/2 தேக்கரண்டி சாட் மசாலா
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • பொடியாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி
  • சுவைக்கேற்ற உப்பு

மிளகாய் சப்ஜி செய்வது எப்படி | How to make Mirchi Ki Sabzi in Tamil

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்துக. சீரகம் சேர்த்து மிளகாயைத் துண்டுகளாக நறுக்கி 10 நிமிடம் மிதமானச் சூட்டில் வைக்கவும். கடலை மாவைச் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
  2. வேர்கடலை மாவு, கரம் மசாலா, சாட் மசாலா சேர்க்கவும். 5ல் இருந்து 7 நிமிடங்கள் வறுக்கவும்.
  3. உப்பு சேர்த்துக் கலந்துகொள்க. 5 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை நிறுத்துக. புதிய கொத்துமல்லியால் அலங்கரித்து, வறுத்து ஆளி விதைகளைத் தூவி சூடாகப்பரிமாறவும்.
  4. இந்த சப்ஜி சாதம் மற்றும் புல்காகவுடன் சிறப்பாக இருக்கும்.

எனது டிப்:

1 கப் = 250 கிராம்

Reviews for Mirchi Ki Sabzi in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.