BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Kesar Badam Milk

Photo of Kesar Badam Milk by Farrukh Shadab at BetterButter
71
364
0(0)
0

குங்குமப்பூ பாதாம் பால்

Nov-30-2015
Farrukh Shadab
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • పండుగలాగా
  • భారతీయ
  • మితముగా వేయించుట
  • చల్లటి పానీయం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 750 மிலி முழு கொழுப்புள்ள பால்
  2. 1/4 கப் பாதாம் ஊறவைத்து, தோல் உரித்து சாந்தாக அரைக்கப்பட்டது
  3. ஒரு சிட்டிகை குங்குமப்பூ
  4. சுவைக்கேற்ற அளவு சர்க்கரை
  5. 1/2 தேக்கரண்டி ஏலக்காய்த் தூள்
  6. ரோஸ் எசென்ஸ் சில துளிகள்
  7. 1/4 கப் வெந்நீர்
  8. பாதாம் பிஸ்தா துண்டுகள் அலங்கரிப்பதற்காக
  9. பாதாம் பிஸ்தா துண்டுகள் அலங்கரிப்பதற்காக

வழிமுறைகள்

  1. வெந்நீரில் குங்குமப்பூவை ஊறவைத்து 30 நிமிடங்கள் எடுத்து வைக்கவும். ஒரு கனமான அடிப்பாக முள்ள பாத்திரத்தில் பாலை கொதிக்கவிடவும். சிம்மில் 5-7 நிமிடங்கள் வைக்கவும். பாலில் பாதாம் சேர்த்து தொடர்ந்து கலக்கவும், நன்றாகக் கலந்துவிடும் அளவிற்கு.
  2. குங்குமப்பூ தண்ணீரைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பால் 3/4 பாகமாகக் குறையும் வரை சிம்மில் வைக்கவும். இடையிடையே கலக்கவும், தீயாமல் இருக்கவும், அடியில் ஒட்டாமல் இருக்கவும்.
  3. சுவைக்கேற்ற அளவு சர்க்கரை சேர்த்து (இனிப்புக்கேற்றவாறு) ஏலக்காய்த் தூள், ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேலும் 3-4 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும். அடுப்பிலிருந்து எடுத்து முழுமையாக ஆறவிடவும். சில மணி நேரம் குளிரச்செய்யவும்.
  4. பரிமாறும் கிளாசில் ஊற்றி பாதாம் பிஸ்தா குங்குமப்பூ பொடிகளால் அலங்கரித்து சில்லென்று பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்