எலுமிச்சை கொத்துமலலி சூப் | Lemon Coriander Soup in Tamil

எழுதியவர் Pooja Sagar Shah  |  30th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Lemon Coriander Soup by Pooja Sagar Shah at BetterButter
எலுமிச்சை கொத்துமலலி சூப்Pooja Sagar Shah
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  7

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1949

0

Video for key ingredients

 • Homemade Vegetable Stock

எலுமிச்சை கொத்துமலலி சூப் recipe

எலுமிச்சை கொத்துமலலி சூப் தேவையான பொருட்கள் ( Ingredients to make Lemon Coriander Soup in Tamil )

 • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • சுவைக்கேற்ற உப்பு
 • 3 கப் காய்கறிச் சாறு
 • 1/4 கப் பொடியாக நறுக்கப்பட்ட கேரட்
 • 1/4 கப் பொடியாக நறுக்கப்பட்ட முட்டைக்கோஸ்
 • 1/4 கப் பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம்
 • 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கப்பட்ட பச்சை மிளகாய்
 • 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கப்பட்ட பூண்டு
 • 2 தேக்கரண்டி எண்ணெய்
 • 1/4 கப் பொடியாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி
 • 2 தேக்கரண்டி சோளமாவு (2 தேக்கரண்டி தண்ணீரில் கரைத்தது)

எலுமிச்சை கொத்துமலலி சூப் செய்வது எப்படி | How to make Lemon Coriander Soup in Tamil

 1. ஒரு அகலமாக நான் ஸ்டிக் கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து நடுத்தர தீயில் சில நிமிடங்கள் வதக்கவும். வெங்காயம் சேர்த்து மிதமானச் சூட்டில் 1ல் இருந்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
 2. முட்டைக்கோஸ் கேரட் சேர்த்து மிதமானச் சூட்டில் 1 நிமிடம் வதக்கவும். அடிப்படையான காய்கறிகளின் சாறு, எலுமிச்சைச் சாறு, உப்பு, சோளமாவு - தண்ணீர் கலவையைச் சேர்த்து, நன்றாகக் கலக்கி, மிதமானச் சூட்டில் 2ல் இருந்து 3 நிமிடங்கள் அவ்வப்போது கலக்கி வேகவைக்கவும்.
 3. கொத்துமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கவும். சூப்பைச் சூடாக உடனே பரிமாறவும்.

Reviews for Lemon Coriander Soup in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.