பாலக்கீரை கடலைமாவு அல்வா | Palak besan ka cheela in Tamil

எழுதியவர் Bindiya Sharma  |  3rd Dec 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Palak besan ka cheela by Bindiya Sharma at BetterButter
பாலக்கீரை கடலைமாவு அல்வாBindiya Sharma
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  2

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

2742

0

பாலக்கீரை கடலைமாவு அல்வா recipe

பாலக்கீரை கடலைமாவு அல்வா தேவையான பொருட்கள் ( Ingredients to make Palak besan ka cheela in Tamil )

 • பொரிப்பதற்கு ஆலிவ் எண்ணெய்
 • தேங்காய் துருவல் நறுக்கிய தக்காளி - அலங்காரத்திற்கு
 • சுவைக்கேற்ற உப்பு
 • இஞ்சிப்பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
 • புதிய பசலிக்கீரைச் சாந்து - 1 கப் (பசலிக்கீரையைக் கொதிக்கவைத்து சாந்து எடுத்தது)
 • கடலை மாவு - 1 கப்

பாலக்கீரை கடலைமாவு அல்வா செய்வது எப்படி | How to make Palak besan ka cheela in Tamil

 1. ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவு, பசலிக்கீரைச் சாந்து, இஞ்சிப்பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றை மென்மையான ஒரு மாவாக செய்துகொள்ள கடைந்துகொள்ளவும்.
 2. தேவைக்கேற்ற அதிகத் தண்ணீர் சேர்த்துக்கொள்க. உப்பு சேர்த்து பதப்படுத்தவும்.
 3. ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தைச் சூடுபடுத்தி கொஞ்சம் ஆலிவ் எண்ணெயை பக்கங்களில் தெளித்து, பசலிக்கீரை கடலைமாவு சேர்த்து மாவை தோசையைப் போல் வட்டமாக செய்துகொள்க.
 4. இரண்டு பக்கங்களையும் நன்றாக வேகவைத்துக்கொள்ளவும், தேவைப்பட்டால் அதிகமாக எண்ணெய் சேர்க்கவும்.
 5. தேங்காய்த் துருவல் கொஞ்சம் நறுக்கிய தக்காளியை மேலே வைக்கவும். உங்களுக்கு விருப்பமான காரசாரமான சட்னியோடு பரிமாறவும்.

எனது டிப்:

சிறப்பான காலை உணவுத் தேர்வுக்காகப் பன்னீர் அல்லது கெச்சப் போன்ற எந்தவொரு தொட்டுக்கையையும் சேர்த்துக்கொள்ளவும். சாம்பார், தேங்காய் சட்னியோடும்கூ பரிமாறலாம்.

Reviews for Palak besan ka cheela in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.