ஆரோக்கியமான ஸ்மூதிகள் | Healthy Smoothies in Tamil

எழுதியவர் Bindiya Sharma  |  22nd Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Healthy Smoothies by Bindiya Sharma at BetterButter
ஆரோக்கியமான ஸ்மூதிகள்Bindiya Sharma
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1698

0

ஆரோக்கியமான ஸ்மூதிகள் recipe

ஆரோக்கியமான ஸ்மூதிகள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Healthy Smoothies in Tamil )

 • 1 கப் புதிய ஸ்ட்ராபெரி (கழுவி உமி நீக்கப்பட்டது) அல்லது தேல் உரித்து நறுக்கிய கிவி/வாழைப்பழம்
 • 3/4 கப் புதிய தயிர்
 • 1/2 தேக்கரண்டி புதிய எலுமிச்சை சாறு
 • 1 தேக்கரண்டி பொடியாக்கப்பட்டச் சர்க்கரை
 • அதிகமாக ஐஸ் கட்டிகள்

ஆரோக்கியமான ஸ்மூதிகள் செய்வது எப்படி | How to make Healthy Smoothies in Tamil

 1. 1. உங்களுக்குப் பிடித்த பழத்தை பிளண்டரில் போடவும். ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் அல்லது கிவி ஸ்ட்ராபெர்ரியைக்கூட நீங்கள் பயன்படுத்தலாம்.
 2. 2. இப்போது தயிர், எலுமிச்சை சாறு, பொடித்த சர்க்கரை, ஐஸ் கட்டிகளை பிளண்டரில் போடுக. சாந்தாக, கிரீமாக அடித்துக்கொள்க.
 3. 3. ஸ்மூத்தியை தாராளமாக நறுக்கி பழங்களால் அலங்கரித்து சில்லென்று பரிமாறவும்.

எனது டிப்:

சிக்கு அல்லது சீத்தாப்பழத்தை சுவையான மாற்றுக்கு முயற்சிக்கவும்!

Reviews for Healthy Smoothies in tamil (0)