பன்னீர் புலாவ் | Paneer Pulao in Tamil

எழுதியவர் Revathi Kannan  |  7th Dec 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Paneer Pulao by Revathi Kannan at BetterButter
பன்னீர் புலாவ்Revathi Kannan
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  90

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

252

0

பன்னீர் புலாவ் recipe

பன்னீர் புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer Pulao in Tamil )

 • பாஸ்மதி அரிசி - 2 கப்
 • பன்னீர் - 250 கிராம் (கனவதுரமாக நறுக்கப்பட்டு மிளகாய்த்தூளுடன் வறுக்கப்பட்டது)
 • வெங்காயம் - 2
 • கேரட்டு - 1 கப்
 • பிரெஞ்ச் பீன்ஸ் - 1 கப்
 • பச்சைப்பட்டாணி - ½ கப் (குளிர்ச்சியாகப் பயன்படுத்தினால் காய்கறிகளைக் கலந்துகொள்ளவும் - 1 ½ கப்)
 • துருவப்பட்ட இஞ்சி - 2 தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் - 2
 • பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
 • பே இலைகள் - 3-4
 • சீரகம் - 1 தேக்கரண்டி
 • எவரெஸ்ட் ஷாஹி புலாவ்/பிரியாணி மசாலா - 2 தேக்கரண்டி
 • சுவைக்கேற்ற உப்பு
 • எண்ணெய் - 4-5 தேக்கரண்டி
 • வறுத்த முந்திரி அலங்கரிப்பதற்கு

பன்னீர் புலாவ் செய்வது எப்படி | How to make Paneer Pulao in Tamil

 1. பன்னீரைக் கழுவி நடுத்தர அளவில் கனச்சதுரமாக வெட்டிக்கொள்ளவும். அவற்றை சிவப்பு மிளகாய்த் தூளுடன் வறுத்து எடுத்து வைத்துக்கொள்க (அதிகம் வறுக்கவேண்டாம்)
 2. பட்டியலிடப்பட்ட காய்கறிகளை நறுக்கிக்கொள்க (பீன்ஸ், கேரட், சோளம், பச்சைப்பட்டாணி ஆகிய குளிர்ச்சியான கலவைக் காய்கறிகளைப் பயன்படுத்தினேன்)
 3. ஒரு கடாயில், 2 தேக்கரண்டி எண்ணெய், சீரகம் பே இலை சேர்க்கவும். சீரகம் வறுக்கப்பட்டதும் நறுக்கிய வெங்கத்தைச் சேர்த்து கண்ணடிபோல் ஆகும்வரை வறுக்கவும்.
 4. வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன்பிறகு 'ஷாஹி புலாவ்/பிரியாணி மசாலா' சேர்த்து மசாலாவிலிருந்து எண்ணெய் பிரியும்வரை வறுக்கவும்.
 5. அடுத்து காய்கறிகளைச் சேர்த்து 5-7 நிமிடங்கள் வறுக்கவும்.
 6. வறுத்த பன்னீர் கனசதுரங்களைச் சேர்க்கவும். பன்னீரை நசுக்காமல் கலக்கவும். 3 கப் தண்ணீர் விட்டு பிரஷர் குக்கரில் 3 விசில் வரை வேகவைக்கவும்.
 7. பிரஷர் வெளியேற ஆரம்பித்ததும், பிரஷர் குக்கரைத் திறந்து புலாவை நன்றாக கலக்கி சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

1:1 விகிதம் (1 கப் ஊறவைத்த அரிசி : 1 கப் தண்ணீர்), எந்தளவிற்கு அரிசி பழையது அல்லது புதியது, தானியம் எவ்வளவு நாட்களானது, இன்னபிறவற்றைப் பொருத்தது.

Reviews for Paneer Pulao in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.