Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / புதினா சட்டினியுடன் பசலிக்கீரை ஊத்தாப்பம்
புதினா சட்டினிக்கு: அனைத்து சட்டினிச் சேர்வைப்பொருள்களையும் ஒன்றாக கரடுமுரடானச் சாந்தாக அரைத்து, கொஞ்சம் சுவைக்கேற்ற உப்பு சேர்த்து எடுத்து வைத்துக்கொள்க.
ஊத்தாப்பத்திற்கு: ஒரு பெரிய சமையல் கத்தி அல்லது ஒரு டம்ளரினால் பிரெட்டை வட்டமாக வெட்டிக்கொள்ளவும். காய்ந்த பகுதி வெளியே எடுக்கும்படிக்கும் வெட்டிக்கொள்க.
ஓட்ஸ் பவுடரைத் தயாரிப்பதற்கு, ஓட்சை வெறுமனே ஒரு சூடான கடாயில் வறுத்து, ஆறியபிறகு அரைத்துக்கொள்ளவும். காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து, ரவா, மாவு, ஓட்ஸ் பவுடர், பசளிக்கீரை மசியல், மிளகு, உப்பு ஆகியவற்றை ஒன்றாக நன்றாகக் கலக்கவும்.
இந்தக் கலவை ஒரு அடர்த்தியானச் சாந்தாகச் செய்துகொள்ளவும். கலவை கெட்டியாக இருந்தால், ஒரு தேக்கரண்டி தண்ணீர் அல்லது தயிர் சேர்த்துக்கொள்க.
கொஞ்சம் எண்ணெயுடன் ஒரு நான் ஸ்டிக் கடாயைச் சூடுபடுத்தவும். குறைவானத் தீயில் வைத்துக்கொள்க.
ஒரு பிரெட் வட்டத் தட்டையில் ஒன்றல்லது இரண்டு தேக்கரண்டி கீரைக்கலவைப் பரவச் செய்யவும். இப்போது கொஞ்சம் வெங்காயம் தக்காளியை அதன் மீது தூவவும். கடாயில் வைக்கவும், பிரெட் பகுதி கீழே இருக்குமாறு.
பிரெட் பொன்னிறமாக மொறுமொறுப்பாக ஆனதும், தோரைத் திருப்பியால் கவனமாகத் திருப்பிப்போட்டு சில நிமிடங்கள் கீரைக் கலவை நன்றாக வேகும்வரை சமைக்கவும்.
ஒட்டாமல் இருக்க கொஞ்சம் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். அதே போல் எல்லா தட்டைகளையும் செய்து கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.
சூடாகப் பரிமாறவும்.
பரிமாறும்: 4
very healthy will surely try.
Sounds great
wow jabardast recipe
Thanks for sharing. I look forward such healthy recipes. Pl. Post more if you have some
nice
Very nice. Will try
very good
very nice
Very good! I will prepare this for my kids :)
its easy and was loved by all
Very yummy and healthy recipe...
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க