வீடு / சமையல் குறிப்பு / முட்டையில்லாத கிரீம் சீஸ் சாக்லேட் புரௌனீஸ்

Photo of Eggless Cream Cheese Chocolate Brownies by Jagruti D at BetterButter
2537
171
4.7(0)
0

முட்டையில்லாத கிரீம் சீஸ் சாக்லேட் புரௌனீஸ்

Dec-09-2015
Jagruti D
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிறிஸ்துமஸ்
  • அமெரிக்கன்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 200 மிலி குறைவான கொழுப்புடைய கிரேக்க தயிர்
  2. 180 கி கிரீம் வெண்ணெய் - பிலடெல்பியா
  3. 100 கி தானாக உப்பு மாவு
  4. 3 தேக்கரண்டி கொகோ பவுடர்
  5. 225 கிராம் சர்க்கரை
  6. 100 கி அடர் சாக்லேட் சிப்சுகள்
  7. 75 கி வாதுமை பருப்பு நறுக்கியது
  8. 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்
  9. ஒரு சிட்டிகை அல்லது 1/8 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

வழிமுறைகள்

  1. வெண்ணெய், 50 கி சர்க்கரை, 1/2 தேக்கரண்டி வெண்ணிலாவை மென்மையாக அடித்து எடுத்துவைத்துக்கொள்க. ஓவனை கேஸ் மார்க் 4 வரை ப்ரீ ஹீட் செய்து 20 செமீ- 8 இன்ச் சதுர பேக்கிங் டின்னையும் அடிப்பக்கத்தையும் சற்றே கிரீஸ் செய்துகொள்ளவும்.
  2. மாவு, கொகோ பவுடர், பேக்கிங் பவுடர் ஆகியவற்றைச் சலித்து ஒரு கலவை கிண்ணத்தில் எடுத்துக்கொள்க. இப்போது, தயிர், மீதமுள்ள சர்க்கரை, வெண்ணிலா ஆகியவற்றைக் கலந்து எடுத்துவைத்துக்கொள்ளவும். அடர் சாக்லேட்டை ஒரு வெப்பம் கடத்தா கிண்ணத்தில் வைத்து MW அல்லது டபுள் பாய்லர் முறையைக் கொண்டு உருக்கிக்கொள்ளவும்.
  3. உருக்கிய சாக்லேட்ட் தயிர் கலவையை நன்றாகக் கலந்துகொள்க. சாக்லேட் தயிர் கலவையை சலித்த மாவுடன் கலந்துகொள்க. பருப்புகளைக் கலந்துகொள்க.
  4. பாதி பிரௌணி மாவை கிரீஸ் செய்யப்பட்ட லைன் செய்யப்பட்ட பேக்கிங் டின்னில் ஊற்றி மேல் பக்கத்தை மென்மையாக்கிக்கொள்ளவும். கவனமாக வெண்ணெய் கலவையை அதன் மீது பரப்பி, மீதமுள்ள பிரௌணி கலவையால் மூடுக. ஒரு பேலட் கத்தியைப் பயன்படுத்தி இரண்டுக் கலவைகளையும் ஒன்றாகக் கலந்துகொள்க.
  5. 55-60 நிமிடங்கள் பேக் செய்துகொள்க. ஆமாம் அவ்வளவு நேரம் ஆகும். ஓவனில் இருந்து இறக்கி ஆறவிட்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்க. கப்பா அல்லது சிறிது ஐசிங் சர்க்கரையையும் ஸ்ட்ராபெரியையும் தூவிப் பரிமாறுக. மகிழ்க!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்