வீடு / சமையல் குறிப்பு / தயிர் பகோடி சாட்

Photo of Dahi Pakodi Chaat by Farrukh Shadab at BetterButter
3431
497
4.5(0)
1

தயிர் பகோடி சாட்

Dec-16-2015
Farrukh Shadab
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப், பிளந்த பச்சைக் கடலை (துளி பாசிப்பயிர்)
  2. 1 பச்சை மிளகாய் (நீங்கள் அதிகமாகவும் சேர்க்கலாம்)
  3. 1 தேக்கரண்டி இஞ்சித் துருவல்
  4. 1 தேக்கரண்டி, சீரகம்
  5. ஒரு தாராள சிட்டிகை சோடா
  6. தேவையான அளவு உப்பு
  7. பொரிப்பதற்கு எண்ணெய்
  8. பகோடாக்கரை ஊறவைக்க:
  9. தேவையான அளவு சூடானத் தண்ணீர்

வழிமுறைகள்

  1. போதுமான நன்னீரில் 2-3 மணி நேரங்களுக்கு பாசிப்பயிரைக் கழுவிச் சுத்தப்படுத்தவும். பாசிப்பயிரை வடிக்கட்டி இஞ்சித்துருவல், பச்சை மிளகாய், சீரகத்தோடு மென்மையான சாந்தாக தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்க.
  2. ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, சோடா, கொஞ்சம் உப்பு சேர்க்கவும். மாவு அடர்த்தியான பதத்திற்கு வருவதற்காக நன்றாகக் கலக்கிக்கொள்க. சில தேக்கரண்டிகள் தண்ணீரை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும். அதிகமானத் தண்ணீரை ஒரே சமயத்தில் சேர்க்கவேண்டாம், மாவு தண்ணீர் பதத்திற்கு வந்துவிடும்.
  3. வெந்நீர், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் கலந்துகொள்க. போதுமான எண்ணெயை ஒரு தவாவில் அல்லது ஒரு கடாயில் சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும், கவனமாக ஒரு கரண்டி மாவை விட்டு உயர் தீயில் சற்றே பொன்னிறமாக மாறும்வரை பொரிக்கவும்.
  4. உறிஞ்சும் பேப்பரில் வடிக்கட்டி, பொரித்த டம்ளிங்குகளை சூடான நீர் கலவையில் சேர்க்கவும். 45 நிமிடம் ஊறவைக்கவும்.
  5. அதே போல் மீதமுள்ள மாவுக்கும் செய்யவும். 45 நிமிடங்களுக்குப் பிறகு அல்லது பரிமாறும்போது, பகோடியை (டம்ப்ளிங்குகளை) அதிகப்படியான தண்ணீரை வடிக்கட்டுவதற்குப் பிழிந்துகொள்ளவும்.
  6. சாட் ஒருங்கிணைப்பு:-
  7. கல் உப்பு, கொஞ்சம் தண்ணீர் (தயிர் கெட்டியாக இருந்தால்) தயிரில் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க. பிழிந்த டம்ப்ளிங்குகளை பரிமாறும் தட்டில் அடுக்கி உடைவதற்காக அவற்றைச் சற்றே அழுத்தவும்.
  8. தேவையான அளவு எலுமிச்சை சாறை பகோடிகளில் தூவவும். பச்சை பட்டாணி புளிச்சட்னியை அதன் மீறு ஊற்றிக்கொள்ளவும்.
  9. கடைந்த தயிரை ஊற்றி, வறுத்த சீரகம், சாட் மசாலா, சிவப்பு மிளகாய்த் தூள், நறுக்கிய வெங்காயம், பொடி சேவ், கொத்துமல்லி இலைகளைத் தூவவும். உடனே பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்