சிக்கன் நக்கெட்டுகள் | CHICKEN NUGGETS in Tamil
சிக்கன் நக்கெட்டுகள்Farrukh Shadab
- ஆயத்த நேரம்
15
நிமிடங்கள் - சமைக்கும் நேரம்
20
நிமிடங்கள் - பரிமாறும் அளவு
8
மக்கள்
2615
0
386
About CHICKEN NUGGETS Recipe in Tamil
சிக்கன் நக்கெட்டுகள் recipe
சிக்கன் நக்கெட்டுகள் தேவையான பொருட்கள் ( Ingredients to make CHICKEN NUGGETS in Tamil )
- 500கிராம் எலும்பற்ற சிக்கன், கடிக்கும் அளவில் சிறிய துண்டுகளாக நறுக்கியது.
- 1 தேக்கரண்டி பூண்டு தூள்
- 1 தேக்கரண்டி பச்சைமிளகாய், நறுக்கியது
- 1 தேக்கரண்டி உலர் கற்பூரவள்ளி, பொடி செய்யப்பட்டது
- ஒரு நடுத்தர எலுமிச்சையின் சுவையூட்டி
- ஒரு பெரிய எலுமிச்சையின் சாறு
- 4 தேக்கரண்டி உருக்கிய வெண்ணெய்
- சுவைக்கு உப்பும் நசுக்கிய மிளகும்
- பொரிப்பதற்கு எண்ணெய்
- தடவுவதற்கு:
- மைதா தேவையான அளவு
- (நான் அரை கப் மாவைப் பயன்படுத்தினேன்)
- முட்டை வெள்ளைக் கரு, தேவையான அளவு (6 முட்டை வெள்ளைக் கருவைப் பயன்படுதினேன்)
- தேவையான அளவு பிரெட் துண்டுகள்
- உப்பு
3 years ago
thanks Madem.....is so yummy
3 years ago
thanks for the recipe
3 years ago
thanks Madem.....is so yummy
3 years ago
thanks for the recipe
ஒரே மாதிரியான ரெசிப்பிஸ்
Featured Recipes
Featured Recipes
6 Best Recipe Collections