வீடு / சமையல் குறிப்பு / மாவா மல்புவா

Photo of Mawa malpua by Farrukh Shadab at BetterButter
10495
167
4.6(0)
0

மாவா மல்புவா

Dec-16-2015
Farrukh Shadab
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • ஈத்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மாவா மல்புவாவிற்கு:
  2. 1 1/2 கப் மைதா
  3. 2 1/2 கப், பால்
  4. 2 தேக்கரண்டி தயிர், நன்றாக கடையப்பட்டது
  5. 100 கிராம் கோவா/மாவா, துருவியது
  6. 3/4 தேக்கரண்டி, சீரகம், பொறபொறப்பாக நசுக்கியது
  7. 3/4 தேக்கரண்டி, ஏலக்காய்த் தூள்
  8. 3 தேக்கரண்டி, சர்க்கரை
  9. ஒரு சிட்டிகை குங்குமப்பூ (நசுக்கியது)
  10. ஒரு சிட்டிகை சோடா
  11. பொரிப்பதற்கு:
  12. 4-5 தேக்கரண்டி நெய்
  13. பாகிற்கு:
  14. 1 கப் சர்க்கரை
  15. 1/2 கப் தண்ணீர்
  16. குங்குமப்பூ தாள்கள்
  17. 1/2 தேக்கரண்டி குங்குமப்பூ தாள்கள்
  18. சிராய்த்த பாதாம் பருப்புகள்
  19. பிஸ்தா பருப்புகள் அலங்கரிப்பதற்காக

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய கிண்ணத்தில், மாவா மால்புவாவில் குறிப்பட்ட அனைத்தையும் ஒன்றாக ஒன்றாகச் சேர்த்து கட்டிசேராக மாவாக நன்றாக அடித்துக்கொள்ளவும்.
  2. மூடி, ஒரு மணி நேரத்திற்கு எடுத்து வைக்கவும்.
  3. வேறொரு பாத்திரத்தில், சர்க்கரை பாகிற்கு என்பதில் குறிப்பிட்ட அனைத்து பொருள்களையும் சேர்க்கவும். குறைவான சூட்டில் 10 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும். மூடி எடுத்து வைக்கவும்.
  4. ஒரு குழியானக் கடாயில் நெய்யைச் சூடுபடுத்திக்கொள்க. நெய் சூடானதும், தீயைக் குறைத்துக்கொள்க. 1 தேக்கரண்டி மாவை மிதமான சூட்டில் உள்ள நெய்யில் ஊற்றி, இரண்டு பக்கமும் பொன்னிறமாக மொறுமொறுப்பான விளிம்புகளைப் பெறும்வரை வரையில் வறுக்கவும்.
  5. இதே செயல்முறையை அனைத்து மாவிற்கும் மேற்கொள்ளவும். வறுத்த மால்பாவுகளை சூடான சர்க்கரைப் பாகில் 2 நிமிடங்கள் தொய்த்தெடுக்கவும்.
  6. பரிமாறும் பாத்திரத்தில் வைத்து, குங்குமப்பூத் தாள் லச்சா ரப்டியைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்