வீடு / சமையல் குறிப்பு / பணியாரம் (மீதமுள்ள இட்லி மாவைப் பயன்படுத்தி)

Photo of Paniyaram (using leftover Idli batter) by Bindiya Sharma at BetterButter
11079
161
4.7(0)
0

பணியாரம் (மீதமுள்ள இட்லி மாவைப் பயன்படுத்தி)

Jul-22-2015
Bindiya Sharma
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
6 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 2 கப் இட்லி மாவு
  2. 1/2 தேக்கரண்டி உப்பு
  3. 2-3 பச்சை மிளகாய்கள் நன்கு நறுக்கப்பட்டது
  4. 1/2 தேக்கரண்டி இஞ்சி திருவல்
  5. 1 வெங்காயம் நன்கு நறுக்கப்பட்டது
  6. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  7. 1/4 கப் தேங்காய் திருவல்
  8. 8-10 கரிவேப்பிலை இலைகள்
  9. 1/4 தேக்கரண்டி கருப்பு மிளகுத்தூள்
  10. 1/4 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து இட்லி மாவை அதில் உற்றவும்.
  2. பச்சை மிளகாய், துருவப்பட்ட இஞ்சி, வெங்காயம், பெருங்காயம், தேங்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை நன்றாகக் கலந்து உப்பு மற்றும் மிளகை மாவுடன் சேர்க்கவும். மென்மையான சாந்தாக மாறும்படிக்கும் கலக்கவும்.
  3. பணியார பாத்திரத்தை சூடுபடுத்தி உள் பகுதியில் எண்ணெய் தடவவும்.
  4. மாவை பள்ளத்தில் ஊற்றி, 2-3 நிமிடங்கள் நடுத்தர தீயில் வேகட்டும்.
  5. திருப்பிப்போடவும், அப்போதுதான் பணியாரத்தின் அடுத்த பக்கம் மொறுமொறப்பாகும்.
  6. வெளியில் எடுத்து 5-7 நிமிடங்கள் ஆறவிடவும்.
  7. சாம்பார் தேங்காய் சட்னியோடு பணியாரத்தைப் பரிமாறவும்,

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்